சென்னை: உயர்வதும் குறைவதுமாக இருந்த தங்கம் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து 52,520க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராமிற்கு இன்று ரூ.10 உயர்ந்து 6,565க்கு விற்கப்படுகிறது.
கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில், ஆகஸ்ட் 14ம் தேதி மட்டும் குறைந்திருந்தது. தங்கம் மட்டும் இன்றி வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. ஆவணி மாதம் நாளை தொடங்க உள்ள நிலையில், இனி விஷேசங்கள் அதிக அளவில் வரும் என்பதால், நகை விலை அதிகரித்து இருப்பது வாடிக்கையாளர்களை கலக்கம் அடையச் செய்துள்ளது.
சென்னையில் இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்றைய தங்கம் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.10 அதிகரித்து 6,565 ரூபாயாக உள்ளது.
8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 52.440 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.65,650 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.6,56,500க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,162 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.57,296 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.71,620 ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.7,16,200க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,565க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,162க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,580க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,177க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,565க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,162க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,565க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,162க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,565க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,162க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,555க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,151க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,565க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,162க்கும் விற்கப்படுகிறது.
சென்னையில் இன்றைய வெள்ளி விலை
கடந்த புதன் கிழமை உயர்ந்திருந்த வெள்ளி விலை, இன்றும் தொடர்ந்து உயர்ந்துள்ளது. சென்னையில் இன்றைய வெள்ளி விலை 0.50 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் 89 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 712 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.890 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.8,900 ஆக உள்ளது.
1 கிலோ வெள்ளியின் விலை ரூ.89,000 ஆக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன.. அதில் 12 களத்தில் உள்ளன.. சிப்ரி அறிக்கை
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. மூர்த்தி நாயனார்
அழகு மயில்!
மதியொளி முகமோ!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
{{comments.comment}}