சென்னை: சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.53,440க்கு விற்கப்படுகிறது. தங்கம் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இன்றும் இருந்து வருகிறது .
ஆவணி மாதம் முகூர்த்த நாளான இன்று நகை விலை குறைந்துள்ளது வாடிக்கையாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 20ம் தேதி சவரனுக்கு ரூ.80 குறைந்திருந்த தங்கம் நேற்று சவரனுகு்கு ரூ.400 உயர்ந்திருந்தது.இன்றே சவரனுக்கு ரூ.240 குறைந்துள்ளது. ஜூலை 23ம் தேதி மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான சுங்க வரி குறைக்கப்பட்டதால், அன்று முதல் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு குறைந்த தங்கம் அதன்பின்னர் மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது.தற்போது ஒரு நாள் ஏற்றம் ஒரு நாள் இறக்கம் என்று நிலையற்ற நிலையிலேயே தங்கம் விலை இருந்து வருகிறது.
சென்னையில் இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்றைய தங்கம் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.30 குறைந்து 6,680 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 53,440 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.66,800 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.6,68,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,287 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.58,296 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.72,870 ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.7,28,700க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,680க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,287க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,695க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,297க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,680க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,287க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,680க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,287க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,680க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,287க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,680க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,287க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,685க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,292க்கும் விற்கப்படுகிறது.
சென்னையில் இன்றைய வெள்ளி விலை
தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலை இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வருகிறது.சென்னையில் இன்றைய வெள்ளி விலை ஒரு கிராம் 92க்கு விற்கப்படுகிறது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 736 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.920 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.9,200 ஆக உள்ளது.
1 கிலோ வெள்ளியின் விலை ரூ.92,000 ஆக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}