உயர்ந்தது தங்கம் விலை.. அடுத்தடுத்து விசேஷங்கள்.. இன்னிக்கு ஒரு சவரன் என்ன ரேட் தெரியுமா?

Aug 28, 2024,12:42 PM IST

சென்னை:   சென்னையில் இன்றைய 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.53,720க்கு விற்கப்படுகிறது. தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில் வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி இருந்து வருகிறது.


கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை எந்த மாற்றமும் இன்று இருந்து வந்த நிலையில், இன்று சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. உலகில் நிலவி வரும் பொருளாதார நிலை, அரசியல் பதட்டங்கள், வட்டி விகிதம் மாற்றங்கள் ஆகிய பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் அதிகரித்து காணப்படுகின்றன. 


ஒரு நாள் ஏற்றத்தில் இருக்கும் தங்கம் மற்றொரு நாள் இறக்கத்திற்கு செல்கிறது. இந்த விலை மாற்றத்தினால் வாடிக்கையாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். இருப்பினும் ஆவணி மாதம் விஷேசங்கள் அதிகம் என்பதால் வாடிக்கையாளர்கள் தங்க நகைகளை வாங்கி வருகின்றனர். சரி எது எப்படி இருந்தாலும் இன்றை விலை நிலவரத்தை பார்ப்போமா?


சென்னையில் இன்றைய தங்கம் விலை 




சென்னையில் இன்றைய தங்கம் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு  ரூ.20 அதிகரித்து  6,715 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 


8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 53,720 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ.67,150 ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.6,71,500க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,325 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.58,600 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.73,250 ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.7,32,500க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,715க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,325க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22  கேரட் தங்கம் விலை ரூ.6,730க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,340க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,715க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,325க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,715க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,325க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.6,715க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,325க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.6,715க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,325க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.6,720க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,340க்கும் விற்கப்படுகிறது.


சென்னையில் இன்றைய வெள்ளி விலை


தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இன்றும் இருந்து வருகிறது.


ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 93.50க்கு விற்கப்படுகிறது.


8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 748 ஆக உள்ளது.  


10 கிராம் வெள்ளியின் விலை ரூ.935 ஆக உள்ளது.


100 கிராம் வெள்ளியின் விலை ரூ.9,350 ஆக உள்ளது.


1 கிலோ வெள்ளியின் விலை ரூ.93,500 ஆக உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்

news

சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?

news

'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்

news

ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!

news

எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை

news

சிங்காரத்தேனே தென்மதுர மானே !

news

நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?

news

பாறையும் செடியும்!

news

கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!

அதிகம் பார்க்கும் செய்திகள்