- பாரத்
மதுரை சங்கத்தமிழை
மொழிபெயர்க்க
நான் கவிஞனும் இல்லை!
மங்கையின் அங்க அழகை
வர்ணித்து
நான் எழுதுவது பொய்யுமில்லை!
நிலவின் துகளை
முக பாகத்தில் கண்டு கொண்டேன் !
புல்லாங்குழல் இசையை
கன்னி குரலோடு கேட்டறிந்தேன்!

இணை சேரும்
செம்மீன்களை
இதழ் இரண்டில் கண்டுப் பிடித்தேன்!
செந்தாமரை நறுமணமோ
தேகத்தின் வாசனை என்றேன்!
இப்பெண்ணை கண்டவுடன்
இந்தப் பிறவியில்
மோட்சம் பெற்றேன்!
என் எதிரே கண் அசைத்தவுடன்
இந்தத் துறவியின்
வேஷம் கலைத்தேன்!
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}