கடந்த 2 நாட்களாக சரிவில் இருந்த தங்கம் இன்று மீண்டும் உயர்வு... அதுவும் எவ்வளவு உயர்வு தெரியுமா?

Dec 06, 2025,12:45 PM IST

சென்னை: சென்னையில் தங்கம் விலை  இன்று சவரனுக்கு ரூ.320 உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.12,040க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.13,135க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.க்கு10,040ம் விற்கப்பட்டு வருகிறது. 


தங்கம் விலை சமீபகாலமாகவே ஏறுவதும் இறங்குவதுமாக இருந்து வருகிறது. இந்த விலை மாற்றம் வாடிக்கையாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.  இந்த நிலையில், தங்கம் விலை கடந்த 2 நாட்களாக குறைந்திருந்த நிலையில், இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.


சென்னையில் இன்றைய (06.12.2025) தங்கம் விலை....




ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 12,040 ரூபாயாக உள்ளது.

8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 96,320 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ. 1,20,400ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.12,04,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 13,135 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 1,05,080 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.1,31,350ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.13,13,500க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 11,930க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13,015க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.11,945க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13,030க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.11,930க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13,015க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 11,930க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13.015க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 11,930க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13,015க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 11,930க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13,015க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 11,935க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13,020க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 24 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.12,312

மலேசியா - ரூ. 12,384

ஓமன் - ரூ. 12,429

சவுதி ஆரேபியா - ரூ.12,509

சிங்கப்பூர் - ரூ. 12,916

அமெரிக்கா - ரூ. 12,412

கனடா - ரூ. 12,563

ஆஸ்திரேலியா - ரூ. 12,894


சென்னையில் இன்றைய  (06.12.2025) வெள்ளி விலை....


தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ. 3 அதிகரித்துள்ளது.


ஒரு கிராம்  வெள்ளி  விலை ரூபாய் 199 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 1,592 ஆக உள்ளது. 

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.2,990ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.19,900 ஆக உள்ளது.

1000 கிராம் வெள்ளியின் விலை ரூ. 1,99,000 ஆக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!

news

தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!

news

வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை

news

முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!

news

சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!

news

விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!

news

நெருங்குதலும் விலகலும்

news

Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!

news

English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்