இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த தங்கம் விலை, கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொடர்ந்து உயர்ந்து வந்தது. அதன்பின்னர் கடந்த 24ம் தேதியில் இருந்து தங்கம் விலை குறையத் தொடங்கியது. இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், தங்கம் விலையில் எந்த மாற்றமும் இன்றி இருந்தது. நேற்றைய விலையைத் தொடர்ந்து இன்றும் தங்கம் விலை எந்த மாற்றமும் இன்றி இருந்து வருகிறது. தங்கம் மட்டுமில்லங்க வெள்ளி விலையும் எந்த மாற்றமும் இன்றி இருந்து வருகிறது.
சென்னையில் இன்றைய (28.07.2025) தங்கம் விலை....

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.9,160க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.9,993க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.7,550க்கும் விற்கப்பட்டு வருகிறது.
ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 9, 160 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 73,280 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ. 91,600ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.9,16,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 9,993 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.79,944 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.99,930ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.9,99,300க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,160க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,993க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,175க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,008க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,160க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,993க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,160க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,993க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,160க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,993க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,160க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,993க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,165க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,998க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.9,358
மலேசியா - ரூ.9,464
ஓமன் - ரூ. 9,481
சவுதி ஆரேபியா - ரூ.9,522
சிங்கப்பூர் - ரூ. 9,889
அமெரிக்கா - ரூ. 9,471
கனடா - ரூ.9,473
ஆஸ்திரேலியா - ரூ.9,752
சென்னையில் இன்றைய (28.07.2025) வெள்ளி விலை....
தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வருகிறது.
ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 126 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 1,008 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,260ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.12,600 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,26,000 ஆக உள்ளது.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}