சென்னை: சென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.480 குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.11,840க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.12,916க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.9,875க்கும் விற்கப்பட்டு வருகிறது.
சமீப காலமாகவே தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள் அதிகரித்து காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 12ம் தேதியில் குறைந்த தங்கம், 13ம் தேதி அதிரடியாக ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்தது. இதனையடுத்து இன்று சவரனுக்கு ரூ.480 குறைந்துள்ளது.
சென்னையில் இன்றைய (14.11.2025) தங்கம் விலை....

ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 11,840 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 94,720 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ. 1,18,400ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.11,84,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 12,916ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 1,03,328ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.1,29,160ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.12,91,600க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 11,720க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,785க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.11,735க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,800க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.11,720க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,785க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 11,720க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,785க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 11,720க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,785க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 11,720க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,785க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 11,725க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,790க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 24 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.12,106
மலேசியா - ரூ. 12,174
ஓமன் - ரூ. 12,295
சவுதி ஆரேபியா - ரூ.12,210
சிங்கப்பூர் - ரூ. 12,761
அமெரிக்கா - ரூ. 12,246
கனடா - ரூ. 12,242
ஆஸ்திரேலியா - ரூ. 12,614
சென்னையில் இன்றைய (14.11.2025) வெள்ளி விலை....
தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ.3 உயர்ந்துள்ளது.
ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 180 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 1,440ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,800ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.18,000 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,80,000 ஆக உள்ளது.
சவுதி அரேபியாவில் பத்தாம் வகுப்பு தேர்வில் சிறப்பிடம் பெற்ற முதுகுளத்தூர் மாணவி
Akshaya Tritiya: செல்வ வளம் பெருகும் அட்சய திருதியை!
ஏன் இந்த அவசரம்?...பார்லிமென்டில் பாஜக.,வை வெளுத்து வாங்கிய கனிமொழி
Chettinadu Kitchen: மணிமாவின்.. செட்டிநாட்டு அடுப்படியின் அதிரடி.. பன் பர்பி
கரூரில் பரபரப்பு...செந்தில் பாலாஜியின் நண்பர் வீடுகளில் ஐடி ரெய்டு
அவங்களை மட்டும் விட்ராதீங்க.. Don't miss them, respect them, keep near
Thangalakshmi Poems: ஒரு சூரியன்.. ஒரு அந்திவானம்.. சில கவிதைத் துளிகள்!
"நீங்களும் வந்தா ஒத்தாசையா இருக்கும்".. (கோடாங்கி 10)
பொய்யான புன்னகையுடன்.. நெய் வழியப் பேசுவோரிடம்.. கவனம் தேவை!
{{comments.comment}}