Gold price:தொடர்ந்து சரிந்து வரும் தங்கம் விலை... இன்றை முழு விபரம் இதோ!

Nov 17, 2025,12:01 PM IST
சென்னை: சென்னையில் தங்கம் விலை  இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.11,540க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.12,589க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.9,625க்கும் விற்கப்பட்டு வருகிறது. 

தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. சமீப காலமாகவே தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள் அதிகரித்து காணப்பட்டு வருகிறது. கடந்த மாதம் (அக்டோபர்) 17-ந்தேதி ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 200-க்கும், ஒரு சவரன் ரூ.97 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதுதான் இதுவரை இல்லாத தங்கம் விலை உச்சமாக பார்க்கப்பட்டது. அதன் பின்னர் விலை அதிகரிக்கும் என சொல்லப்பட்ட நிலையில், விலை குறையத் தொடங்கியது. இந்நிலையில் கடந்த 12ம் தேதியில் குறைந்த தங்கம், 13ம் தேதி அதிரடியாக ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்தது. இதனையடுத்து நேற்று ஒரே நாளில் தங்கம் விலை இரண்டு முறை குறைந்தது. இதனையடுத்து கடந்த 14ம் தேதி குறைந்த தங்கம், இன்று வரை தொடர்ந்து குறைந்து வருகிறது.



சென்னையில் இன்றைய (17.11.2025) தங்கம் விலை....

ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 11,540 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 92,320 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ. 1,15,400ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.11,54,000க்கு விற்கப்படுகிறது.

1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 12,589ரூபாயாக உள்ளது. 
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 1,00,712ஆக உள்ளது. 
10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.1,25,890ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.12,58,900க்கு விற்கப்படுகிறது.

இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்

மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 11,455க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,497க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.11,470க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,512க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.11,455க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,497க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 11,455க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,497க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 11,455க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,497க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 11,455க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,497க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 11,460க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,502க்கும் விற்கப்படுகிறது.

முக்கிய நாடுகளில் இன்றைய 24 கேரட் தங்கத்தின் விலை...

குவைத் - ரூ.11,753
மலேசியா - ரூ. 11,811
ஓமன் - ரூ. 11,831
சவுதி ஆரேபியா - ரூ.11,886
சிங்கப்பூர் - ரூ. 12,398
அமெரிக்கா - ரூ. 11,874
கனடா - ரூ. 11,874
ஆஸ்திரேலியா - ரூ. 12,277

சென்னையில் இன்றைய  (17.11.2025) வெள்ளி விலை....

தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ.2 குறைந்துள்ளது.

ஒரு கிராம்  வெள்ளி  விலை ரூபாய் 173 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 1,384ஆக உள்ளது. 
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,730ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.17,300 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,73,000 ஆக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Akshaya Tritiya 2026: அட்சய திருதியை.. எப்போது சாமி கும்பிடலாம்.. பஞ்சாங்கம் என்ன சொல்கிறது?

news

Kanakathara Sthothram: அட்சய திருதியை.. ஸ்ரீ ஆதி சங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரம் படிப்போம்!

news

அட்சய திருதியை.. சித்திரை மாத பொன்னான நாளிது.. மூன்றாம் பிறையில் வரும் நாளிது!

news

அட்சய திருதியை அன்று...இதை வைத்துப் பூஜை செய்வோம்.. காலத்தின் அவசியம் இது!

news

IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்

news

மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!

news

எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!

news

Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!

news

பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)

அதிகம் பார்க்கும் செய்திகள்