Today Gold Silver Rate:வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 குறைவு...

Nov 24, 2025,11:28 AM IST

சென்னை: சென்னையில் தங்கம் விலை  இன்று சவரனுக்கு ரூ.880 குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.11,520க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.12,567க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.9,560க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


தங்கம் விலை சமீபகாலமாகவே ஏறுவதும் இறங்குவதுமாக இருந்து வருகிறது. என்று ஏறும் என்று இறங்கும் என்று தெரியாத நிலையில் இருப்பதினால், வாடிக்கையாளர்கள் மிகுந்த கலக்கம் அடைந்து  வருகின்றனர். இந்த நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 குறைந்துள்ளது. 




சென்னையில் இன்றைய (24.11.2025) தங்கம் விலை....


ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 11,520 ரூபாயாக உள்ளது.

8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 92,160 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ. 1,15,200ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.11,52,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 12,567 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 1,00,536 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.1,25,670ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.12,56,700க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 11,470க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,513க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.11,485க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,528க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.11,470க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,513க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 11,470க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,513க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 11,470க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,513க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 11,470க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,513க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 11,475க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,518க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 24 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.11,858

மலேசியா - ரூ. 11,903

ஓமன் - ரூ. 11,866

சவுதி ஆரேபியா - ரூ.11,913

சிங்கப்பூர் - ரூ. 12,345

அமெரிக்கா - ரூ. 11,905

கனடா - ரூ. 11,911

ஆஸ்திரேலியா - ரூ. 12,312


சென்னையில் இன்றைய  (24.11.2025) வெள்ளி விலை....


தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ. 1 குறைந்துள்ளது.


ஒரு கிராம்  வெள்ளி  விலை ரூபாய் 171 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 1,368ஆக உள்ளது. 

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,710ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.17,100 ஆக உள்ளது.

1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,71,000 ஆக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட வழக்கு: நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு

news

ஜனநாயகன் பட விவகாரம்... விஜய்க்கு ஆதரவாக.. சினிமா, அரசியல் துறையில் உரத்து ஒலிக்கும் குரல்கள்!

news

மிரட்டல் அரசியல் தமிழ்நாட்டில் பலிக்காது...ஜனநாயகனுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் காங்கிரஸ்

news

தவெக தனித்து போட்டியா? கூட்டணியா?... ரகசியத்தை உடைத்த கிரிஷ் சோடங்கர்

news

அமலாக்கத்துறை ரெய்டு என்ற பெயரில் டேட்டாக்களை திருடுகிறார்கள்...மம்தா பகீர் குற்றச்சாட்டு

news

'பழைய ஓய்வூதிய திட்டமே நிரந்தர தீர்வு': தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் கோரிக்கை

news

சோனியா காந்தி டெல்லி மருத்துவமனையில் அனுமதி: உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தகவல்

news

தமிழக சட்டசபை தேர்தல் 2026...நாம் தமிழர் கட்சிக்கு டஃப் கொடுக்க போவது யார்?

news

கூட்டணி அமைப்பதற்கே திண்டாட்டம்...அதிமுக கூட்டணி பற்றி திருமாவளவன் கிண்டல்

அதிகம் பார்க்கும் செய்திகள்