சென்னை: சென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.880 உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.10,840க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.11,826க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.8,980க்கும் விற்கப்பட்டு வருகிறது.
புவிசார் அரசியல் பதட்டங்கள், பொருளாதார நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் அமெரிக்க வரிகள் போன்ற காரணங்களால் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனையடுத்து, இனி வரும் நாட்களில் தங்கத்தின் விலை மிக கடுமையாக உயரும் என்று நிபுணர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், தங்கம் விலை நேற்று திடீர் என குறைந்து வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நேற்றைய விலையை தொடர்ந்து இன்றும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 குறைந்துள்ளது.
சென்னையில் இன்றைய (03.10.2025) தங்கம் விலை....
ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 10,840 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 86,720 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ. 1,08,400ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.10,84,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 11,826 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.94,608 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.1,18,260ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.11,82,600க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 10,820க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,804க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.10,835க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,819க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.10,820க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,804க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.10,820க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,804க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.10,820க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,804க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.10,820க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,804க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.10,825க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,809க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.11,017
மலேசியா - ரூ. 11,220
ஓமன் - ரூ. 11,307
சவுதி ஆரேபியா - ரூ.11.221
சிங்கப்பூர் - ரூ. 11,687
அமெரிக்கா - ரூ. 11.186
கனடா - ரூ. 11,251
ஆஸ்திரேலியா - ரூ. 11,613
சென்னையில் இன்றைய (03.10.2025) வெள்ளி விலை....
தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ.3 குறைந்துள்ளது.
ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 161 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 1,288 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,610ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.16,100 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,61,000 ஆக உள்ளது.
இரத்தத்தை உறிஞ்சி உயிர்வாழும் ஒட்டுண்ணி பாஜக: முதல்வர் முக ஸ்டாலின் விமர்சனம்
தவெக மாவட்டச் செயலாளர் சதீஷ்குமாரின் முன்ஜாமின் மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு
கரூர் சம்பவத்திற்கு சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி...கோர்ட் அதிரடி உத்தரவு
210 தொகுதிகளில் அதிமுக வெல்லும்..அதற்கு சாட்சி தருமபுரியில் கூடிய இந்த கூட்டம் எடப்பாடி பழனிச்சாமி
தங்கம் விலை நேற்று மட்டும் இல்லீங்க... இன்றும் சவரனுக்கு ரூ.880 குறைவு தான்!
முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் மாளிகை, நடிகை திரிஷா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
ஆசியக் கோப்பையை இந்திய கேப்டன் பெற்றிருக்க வேண்டும்.. ஏபி டி வில்லியர்ஸ் கருத்து
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 03, 2025... இன்று நட்பு வட்டம் விரிவடையும்
கரூர் சம்பவத்தால் பின்னடைவு.. வலுவாக தாக்கும் திமுக.. கூட்டணியைத் தேடும் நிலையில் விஜய்?
{{comments.comment}}