சென்னை: சென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.10,600க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.11,564க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.8,780க்கும் விற்கப்பட்டு வருகிறது.
தங்கம் விலை நாளுக்கு நாள் அதிரடியாக உயர்ந்து தினம் தினம் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. கடந்த 19ம் தேதியில் இருந்து தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் நேற்றும் உயர்ந்தே இருந்தது. இந்நிலையில் நேற்று மட்டும் இரண்டு முறை உயர்ந்த தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.360 குறைந்துள்ளது.
சென்னையில் இன்றைய (24.09.2025) தங்கம் விலை....
ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 10,600 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 84,800 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ. 1,06,000ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.10,60,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 11,564 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.92,512 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.1,15,640ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.11,56,400க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 10,575க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,537க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.10,590க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,552க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.10,575க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,537க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.10,575க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,537க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.10,575க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,537க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.10,575க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,537க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.10,580க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,542க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.10,869
மலேசியா - ரூ. 10,923
ஓமன் - ரூ. 11,005
சவுதி ஆரேபியா - ரூ.11,025
சிங்கப்பூர் - ரூ. 11,395
அமெரிக்கா - ரூ. 11,004
கனடா - ரூ. 10,831
ஆஸ்திரேலியா - ரூ. 11,377
சென்னையில் இன்றைய (24.09.2025) வெள்ளி விலை....
தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வருகிறது.
ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 150 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 1,200 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,500ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.15,000 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,50,000 ஆக உள்ளது.
வானத்தில் கார்மேகமாய் நீயே.. கண்ணா!!!
பெண் எனும் ஒளி சக்தி.. பெண் கல்வியின் மகாசக்தி.. சாவித்திரிபாய் புலே!
நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி... எங்கெல்லாம் கனமழை பெய்யும் தெரியுமா? வானிலை மையம் தகவல்!
நவராத்திரி சிறப்புகள்: நவராத்திரியில் பொம்மை கொலு ஏன் வைக்கப்படுகிறது?
பழங்குடியினருக்கு சாதி சான்றிதழ் வழங்க மறுப்பது சமூக அநீதி: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
3 ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிப்பு!
இன்று நவராத்திரி 3ம் நாள்...அம்பிகை வழிபாட்டிற்கான கோலம், நிறம், பிரசாதம் முழு விபரம்
அதிரடியாக உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சற்று குறைந்தது... எவ்வளவு தெரியுமா?
தீபாவளிக்கு விஜய் குரலில் தளபதி கச்சேரியா.. ஜனநாயகன் ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்ப ரிலீஸ்?
{{comments.comment}}