ஏப்ரல் 10 .. வளர்பிறை, கீழ் நோக்கு நாள்.. பொன், பொருள் வாங்க ஏற்ற நாள்!

Apr 10, 2024,09:34 AM IST

இன்று ஏப்ரல் 10, 2024 - புதன்கிழமை

சோபகிருது ஆண்டு, பங்குனி 28

வளர்பிறை, கீழ் நோக்கு நாள்


இரவு 08.34 வரை துவிதியை திதியும், பிறகு திரிதியை திதியும் உள்ளது. காலை 07.16 வரை அஸ்வினி நட்சத்திரமும், பிறகு பரணி நட்சத்திரமும் உள்ளது.  இன்று காலை 06.05 வரை சித்தயோகமும், பிறகு காலை 07.16 வரை மரணயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 09.30 முதல் 10.30 வரை

மாலை - 3 முதல் 4 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை

குளிகை - காலை 10.30 முதல் 12 வரை

எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை 


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


பூரம்


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


நடன அரங்கேற்றம் செய்வதற்கு, புதிய திட்டங்களை உருவாக்க, பொன், பொருட்கள் வாங்க, தீர்த்த யாத்திரை செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


சந்திரனை பகவானை வழிபட மனக்குழப்பங்கள் நீங்கி, தெளிவு பிறக்கும்.


இன்றைய ராசிப்பலன் :


மேஷம் - வெற்றி

ரிஷபம் - பாசம் 

மிதுனம் - சுகம்

கடகம் - உயர்வு

சிம்மம் - நட்பு

கன்னி - அமைதி

துலாம் - புகழ்

விருச்சிகம் - ஆதரவு

தனுசு - வெற்றி

மகரம் - சுபம்

கும்பம் - செலவு

மீனம் - போட்டி

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்