டிசம்பர் 14 - குழப்பங்கள் நீங்க சந்திரனை வழிபட வேண்டிய நாள்

Dec 14, 2023,09:55 AM IST

இன்று டிசம்பர் 14, 2023 - வியாழக்கிழமை

சோபகிருது ஆண்டு, கார்த்திகை - 28

சந்திர தரிசனம், சுபமுகூர்த்த நாள், வளர்பிறை, கீழ்நோக்கு நாள்


காலை 04.35 வரை பிரதமை திதியும், அதற்கு பிறகு துவிதியை திதியும் உள்ளது. காலை 11.42 வரை மூலம் நட்சத்திரமும், பிறகு பூராடம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.21 வரை மரணயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது. 




நல்ல நேரம் :


காலை - 12.15 முதல் 01.15 வரை

மாலை - கிடையாது


கெளரி நல்ல நேரம் :


காலை - கிடையாது

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை 

குளிகை - காலை 9 முதல் 10.30 வரை

எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


ரோகிணி, மிருகசீரிஷம்


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


கால்நடைகள் வாங்குவதற்கு, மந்திர உபதேசம் பெறுவதற்கு, தலைமை பொறுப்புகளை ஏற்பதற்கு, பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு ஏற்ற சிறப்பான நாள்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


சந்திரனை வழிபட மன குழப்பங்கள் நீங்கும்.


இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - வெற்றி

ரிஷபம் - வாழ்வு

மிதுனம் - வரவு

கடகம் - ஆதாயம்

சிம்மம் -  தனம்

கன்னி - ஆதரவு

துலாம் - வாழ்வு

விருச்சிகம் - நட்பு

தனுசு - பணிவு

மகரம் - நன்மை

கும்பம் - ஓய்வு

மீனம் - நன்மை

சமீபத்திய செய்திகள்

news

வங்கக்கடலில் உருவானது தீவிர காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: அக்டோபர் 26-ல் உருவாகிறது ‘அர்னாப்’ புயல்!

news

தலைமை தேர்தல் அதிகாரி நடத்திய கூட்டம்: அதிமுக தவிர அனைத்து கட்சிகளும் வெளிநடப்பு

news

தென்தமிழ் தலையங்கம்: அதிகரிக்கும் விலைவாசி உயர்வு - அயர்ச்சியில் மக்கள் - காரணங்கள், தீர்வுகள்!

news

கோடை எப்எம் மட்டும்தான் - அதுவும் 2 மணி நேரம்தான் - மறக்க முடியாத ஸ்கூல் டேஸ்!

news

இரவுக்குப் பின்னால் ஒரு விடியல் - ரம்யாவின் கவிதைத் தோட்டம் (7)

news

"அப்படீன்னா சாரதா இங்கேதான் இருக்காளா".. கடைசி பெஞ்சில் இருந்த பெண் (2)

news

சமையல் With ஸ்வர்ணா: ஸ்ப்ரவுடட் சன்னா வெஜிடபிள் சாலட் -வெள்ளிக்கிழமை ஸ்பெஷல்!

news

துலா ஸ்நானம் என்றால் என்ன?- ஐப்பசி மாதம் தோன்றிய விதம் இதுதான்!

news

ஈரோடு வந்திருக்கீங்களா- கோணப் புளியங்கா சாப்பிட்டிருக்கீங்களா? - சொல்றேன் கேளுங்!

அதிகம் பார்க்கும் செய்திகள்