ஆகஸ்ட் 17 - மன அமைதி கிடைக்க தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டிய நாள்

Aug 17, 2023,09:47 AM IST

இன்று ஆகஸ்ட் 17, 2023 - வியாழக்கிழமை

சோபகிருது ஆண்டு, ஆடி - 32

வளர்பிறை, கீழ்நோக்கு நாள்


மாலை 05.49 வரை பிரதமை திதியும், பிறகு துவிதியை திதியும் உள்ளது. இரவு 08.55 வரை மகம் நட்சத்திரமும், பிறகு பூரம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.04 வரை சித்தயோகமும், பிறகு இரவு 08.55 வரை அமிர்தயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.


நல்ல நேரம் :


காலை - 10.45 முதல் 11.45 வரை

மாலை - கிடையாது


கெளரி நல்ல நேரம் :


காலை - 12.15 முதல் 01.15 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை

குளிகை - காலை 9 முதல் 10.30 வரை

எமகண்டம்- காலை 6 முதல் 07.30 வரை


என்ன செய்வதற்கு நல்ல நாள் ?


வயல் பார்ப்பதற்கு, மருந்து உண்பதற்கு, கிணறு வெட்டுவதற்கு, சுரங்க பணிகளை மேற்கொள்வதற்கு ஏற்ற நாள்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


வியாக்கிழமை என்பதால் தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்தியை வழிபட மன அமைதி கிடைக்கும்.


இன்றைய ராசிபலன் : 


மேஷம் - பக்தி

ரிஷபம் - வெற்றி

மிதுனம் - வரவு

கடகம் - துன்பம்

சிம்மம் - நிறைவு

கன்னி - பணிவு

துலாம் - சிரமம் 

விருச்சிகம் - இரக்கம்

தனுசு - அன்பு

மகரம் - சுகம்

கும்பம் - நலம்

மீனம் - கஷ்டம்

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்