இன்று டிசம்பர் 21, 2023 - வியாழன்
சோபகிருது ஆண்டு, மார்கழி 05
வளர்பிறை, சமநோக்கு நாள்
காலை 11.53 வரை நவமி திதியும் பிறகு தசமி திதியும் உள்ளது. அதிகாலை 01.39 வரை உத்திரட்டாதி நட்சத்திரமும், பிறகு ரேவதி நட்சத்திரமும் உள்ளது. அதிகாலை 01.39 வரை சித்தயோகமும், பிறகு காலை 06.21 வரை மரணயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - கிடையாது
கெளரி நல்ல நேரம் :
காலை - 12 முதல் 01 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை
குளிகை - காலை 9 முதல் 10.30 வரை
எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
மகம், பூசம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
ஆராதனை செய்வதற்கு, மந்திரம் கற்பதற்கு, அபிஷேகம் செய்வதற்கு, வழக்குகளை துவங்குவதற்கு ஏற்ற சிறப்பான நாள்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
குருமார்களையும், மகான்களையும் வழிபடுவதன் மூலம் நன்மைகள் பெரும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - ஆர்வம்
ரிஷபம் - கோபம்
மிதுனம் - அன்பு
கடகம் - உயர்வு
சிம்மம் - இன்பம்
கன்னி - இரக்கம்
துலாம் - லாபம்
விருச்சிகம் - செலவு
தனுசு - சாதனை
மகரம் - நலம்
கும்பம் - சிந்தனை
மீனம் - பாராட்டு
தீவிரமடையும் வடகிழக்குப் பருவமழை : பொது மக்களுக்குத் தமிழ்நாடு மின்வாரியம் முக்கிய அறிவுறுத்தல்!
தென்தமிழ் தலையங்கம்: பேச்சு நாகரிகத்தின் வீழ்ச்சியும் - "அல்காரிதம்" அரசியலும் - பரிதாப தமிழ்நாடு!
முக்கனிகளில் சூப்பர் பழம் பலா தான் - மாம்பழமெல்லாம் ரெண்டாவதுதான்!
வியாழக்கிழமை வந்தா மறக்க முடியாத சோலாபூரி.. பிறந்த நாள் கொண்டாட்டங்கள்.. மறையாத நினைவுகள் (2)!
வெளியில் மழை பெய்யுதா.. வீட்டுக்குள்ள மிளகாய் பஜ்ஜி சுட்டு சாப்பிடலாம் வாங்க!
மாபெரும் வரலாற்றுக்குள் புதைந்துள்ள தமிழர்கள்!
ஊரெல்லாம் ஆயுத பூஜை திருவிழா.. மிக மிக அழகான ஆயுதம்!
வான் மேகம்.. பூப்பூவாய் தூவும்.. மனதைக் கொள்ளை கொள்ளும் மழை
திருவிழா- ஒரு நிமிடக் கதை (42)
{{comments.comment}}