ஆயுத பூஜையை முன்னிட்டு குறைந்து வரும் தங்கம் விலை: மகிழ்ச்சி மழையில் வாடிக்கையாளர்கள்

Oct 09, 2024,11:23 AM IST

சென்னை:  சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை  ஒரு சவரனுக்கு ரூ.560 குறைந்து ஒரு சவரன்  ரூ.56,240க்கும், ஒரு கிராமின் விலை  ரூ.7,030க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 


கடந்த அக்டோபர் 5ம் தேதியில் இருந்து நகை விலையில் பெரிய அளவில் எந்த மாற்றமும் இன்றி குறைந்து வந்தது. இந்த நிலையில் இன்று நகை விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.560 வரை குறைந்துள்ளது. ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகைகள் நெருங்கி வரும் இந்த நேரத்தில் நகை விலை குறைந்துள்ளது வாடிக்கையாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பண்டிகையை முன்னிட்டு நகை விலை குறைந்துள்ளதால் நகை கடைகளை நோக்கி மக்கள் படையெடுக்க தொடங்கியுள்ளனர். மேலும், தங்கத்தில் முதலீடு செய்பவர்களுக்கு இது சரியான நேரம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


சென்னையில் இன்றைய தங்கம் விலை....




சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.70 குறைந்து ரூ.7,030 விற்கப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.7,669க்கு விற்கப்பட்டு வருகிறது.


8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 56,240 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ.70,300 ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.7,03,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,669 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.61,352 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.76,690 ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.7,66,900க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,030க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,669க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22  கேரட் தங்கம் விலை ரூ.7,45க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,684க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,030க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,669க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,030க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,669க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,030க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,669க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,030க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,669க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,035க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,674க்கும் விற்கப்படுகிறது.


சென்னையில் இன்றைய வெள்ளி விலை....


கடந்த மாத இறுதியில் இருந்து வெள்ளி விலையில் பெரிய அளவில் எந்த மாற்றமும் இன்றி இருந்து வருகிறது. இன்றைய வெள்ளி விலையை பெருத்த வரை கிராமிற்கு 2 ரூபாய் குறைந்து 100 ரூபாயாக இருந்து வருகிறது.


1 கிராம் வெள்ளி விலை ரூ.100 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 800 ஆக உள்ளது.  

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,000 ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,000 ஆக உள்ளது.

1 கிலோ வெள்ளியின் விலை ரூ.1,02,000 ஆக உள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

3 உதயசூரியன்.. ஒரு தனிச் சின்னம்.. ஆக மொத்தம் மதிமுகவுக்கு 4 சீட்.. 2 தொகுதிகள் குறைவு!

news

ஐபிஎல் 2026: முதல் கட்ட அட்டவணை வெளியீடு.. பெங்களூருவில் தொடக்க ஆட்டம்.. சென்னைக்கு எப்போ?

news

துபாய் விமான நிலையம் அருகே ஈரான் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் உட்பட 4 பேர் காயம்

news

தேமுதிக.,விற்கு விருத்தாச்சலம் தொகுதி ஒதுக்கீடு?: மீண்டும் ஒரு 'கேப்டன்' மேஜிக் நடக்குமா?

news

ஒரே நாளில் 60 வேட்பாளர்கள் தேர்வு...அதிரடி காட்டும் தவெக விஜய்

news

தமிழகத்தின் புதிய ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் நாளை பதவியேற்பு

news

பிரதமரின் தமிழக வருகைக்கு முன்பு தொகுதிப் பங்கீட்டை முடிக்க அதிமுக தீவிரம்

news

நாகர்கோவில் மற்றும் போத்தனூரிலிருந்து அம்ரித் பாரத் ரயில்கள்!

news

திருச்சி வருகிறார் பிரதமர் மோடி.. ரூ. 5650 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்

அதிகம் பார்க்கும் செய்திகள்