அந்த பலூன் மனிதன் ஏமாற்றத்துடன் நின்றான், காற்று இல்லாத பலூன் போல வாடிப் போயிருந்தான். அவனால் சீக்கிரம் வீட்டிற்கு திரும்ப முடியவில்லை, ஏனெனில் அவனுடைய பலூன்கள் எதுவும் விற்கவில்லை.
அவனது குழந்தைகள் மற்றும் வயதான பெற்றோர்களுக்கு உணவளிக்க வேண்டியிருந்தது. நாம் அவனது மனதை புண்படுத்தாமல், அவன் போவதற்கு முன் சில பலூன்களை வாங்கி, ஏழைக் குழந்தைகளுக்கு விநியோகிப்போம், அவர்களின் துக்கத்தைப் போக்குவோம்.
தொடர்ந்து படியுங்கள் இந்த அழகியக் கவிதையை.. ஜி. சரளாவின் வரிகளில்!

Disappointed balloon man
Yes! the balloon man stood
In a disappointed mood
Masked as an airless balloon
Unable to return home soon
As his balloon stayed unsold
He had to feed his kids & parent's old
Let us not prick his heart
So buy a few before he departs
And distribute to the poor kids
Helping their sorrows to get rid
Let both-the kids & the balloon man
Fly in happiness as high as they can.
And watch our soul also enjoy it as a colourful balloon
As our heart feels light with melodious tune.
(About the Author.. G Sarala, Proprietor, GRR FINANCE, CHENNAI -99)
திமுக, அதிமுக இரண்டுமே பாஜக.,வின் அடிமை...கடைசி நாள் பிரச்சாரத்தில் விளாசிய விஜய்
வயதாகி விட்டது என்று சொல்லாதீர்கள்.. Do not say you have grown old!
வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? கவலை வேண்டாம்...இது இருந்தால் ஓட்டு போடலாம்
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: வாக்காளர்கள் கவனத்திற்கு...ஓட்டு போடுவது எப்படி?
சாதிக்கத் துடிச்சா.. என்றுமே இளமைதான்.. If you have goals to achieve you are still young !
எங்கெல்லாம் பாராட்டப்படவில்லையோ.. அங்கெல்லாம் you should be unavoidable too!
The 8:10 Rickshaw.. ஒத்திப் போ ஒத்திப் போ.. கொஞ்சம் ஓரமா ஒத்திப் போ!
A Beautiful Soul is Never Forgotten.. என்றும் உயிரோடு வாழும்!
அவன் இதயச்சிறையிலேயே என் வாழ்க்கை கழிய வேண்டும்.. அவளின் (ல்) அவன்! (10)
{{comments.comment}}