பிப்ரவரி 23 - சுபிட்சம் ஏற்பட மகாலட்சுமியை வழிபட வேண்டிய நாள்

Feb 23, 2024,11:01 AM IST

இன்று பிப்ரவரி 23, 2024 - வெள்ளிக்கிழமை

சோபகிருது ஆண்டு, மாசி 11

வளர்பிறை, கீழ்நோக்கு நாள்


மாலை 04.54 வரை சதுர்த்தசி திதியும், பிறகு பெளர்ணமி திதியும் உள்ளது. இரவு 08.39 வரை ஆயில்யம் நட்சத்திரமும் பிறகு மகம் நட்சத்திரமும் உள்ளது. மாலை 06.31 வரை சித்தயோகமும் பிறகு மரணயோகமும் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 09.30 முதல் 10.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 12.30 முதல் 01.30 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை

குளிகை - காலை 07.30 முதல் பகல் 9 வரை

எமகண்டம் - பகல் 3 முதல் 04.30 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


மூலம், பூராடம்


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


ஜெபம் செய்வதற்கு, விவசாய பணிகளை செய்வதற்கு, சுரங்க பணிகளை மேற்கொள்வதற்கு, தொழில் உபகரணங்களை சரி செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


மகாலட்சுமியை வழிபட சுபிட்சம் ஏற்படும்.


இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - நலம்

ரிஷபம் - ஓய்வு

மிதுனம் - நன்மை

கடகம் - வரவு

சிம்மம் - கவனம்

கன்னி - ஆக்கம்

துலாம் - செலவு

விருச்சிகம் -  தனம்

தனுசு - புகழ்

மகரம் - ஆர்வம்

கும்பம் - லாபம்

மீனம் - பக்தி

சமீபத்திய செய்திகள்

news

வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு - புயலாக மாறினால் முரசு என பெயர் சூட்டப்படும்!

news

மதுரை – குருவாயூர் எக்ஸ்பிரஸ் - விஸ்டாடோம்: கண்ணாடிப்பெட்டிக்குள் புதிய பயண அனுபவம்!

news

2027-ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை பட்டியலை வெளியீடு: 24 நாட்கள் அரசு விடுமுறை

news

Thentamil Editorial: மழைக்காலத்தில் ஆன்லைன் வகுப்புகளை அமல்படுத்தலாமே?

news

Evening நொறுக்ஸ்: சுடச் சுட சுவையான அரைக்கீரை போண்டா!

news

பெங்களூரு விதான் சௌதாவில் குண்டுவெடிப்பது போல ஏஐ வீடியோ: பீகார் வாலிபர் கைது!

news

தமிழகத்தில் தீவிரமடையும் பருவமழை...கொட்டி தீர்க்கும் கனமழை : 5 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

news

விழுந்தாலும் வேரூன்றி நிற்பேன்! - ரம்யாவின் கவிதைத் தோட்டம் (6)

news

சதய விழா.. இராஜராஜ சோழனைக் கொண்டாடுவோம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்