சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை நேற்று எந்த மாற்றமும் இன்றி இருந்தது நிலையில் இன்று சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.56,800க்கும், ஒரு கிராமின் விலை ரூ.7,100க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 20ம் தேதி முதல் நகை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதுவும் அதிரடியாக உயர்ந்து வருகிறது. இந்த விலை உயர்வால் வாடிக்கையாளர்கள் மிகவும் கவலையடைந்து வருகின்றனர். தற்போது தங்கம் விலை வரலாறு காணாத அளவில் புதிய புதிய உச்சத்தை தினந்தோறும் தொட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று சென்னையில் தங்கம் விலையில் எந்த மாற்றமும் இன்றி இருந்து வந்த நிலையில், இன்று சவரனுக்கு ரூ.320 உயர்ந்து உள்ளது.தங்கத்தை தொடர்ந்து வெள்ளியின் விலையும் இன்று உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்றைய தங்கம் விலை....

சென்னையில் இன்றைய தங்கம் விலையை பெருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.40 அதிகரித்து ரூ.7,100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 56,800 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.71,000 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,10,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,745 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.61,960 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.77,450 ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.7,74,500க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,100க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,745க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,115க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,760க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,100க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,745க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,100க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,745க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,100க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,745க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,100க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,745க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,105க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,750க்கும் விற்கப்படுகிறது.
சென்னையில் இன்றைய வெள்ளி விலை....
சென்னையில் நேற்று எந்த மாற்றமும் இன்றி இருந்து வந்த தங்கம் இன்று உயர்ந்துள்ளது. ஒரு கிராமிற்கு ரூ.1 அதிகரித்து ரூ.92க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
1 கிராம் வெள்ளி விலை ரூ.102 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 816 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1020 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,200 ஆக உள்ளது.
1 கிலோ வெள்ளியின் விலை ரூ.1,02,000 ஆக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாட்டில் மழை தொடரும்.. நாளை 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச்.. 25 மாவட்டங்களுக்கு எல்லோ அலர்ட்!
யோசிக்க வேண்டிய விஷயம் தான்...!
மரமா பாறையா!
தூத்துக்குடி முத்து போல!
How Can We Motivate Children to Discover Their Skills?
World Food Day: ஒவ்வொரு பருக்கை உணவும் முக்கியம்.. வீணடிக்காதீர்கள்!
கருவறைப் பூக்கள்
எதிர்கால தலைமுறைக்கு பசுமை நிறைந்த உலகை விட்டு செல்வோம்!
World Food day: மனிதா, பிறருக்கு உணவளித்துப் பார்!
{{comments.comment}}