சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.65 அதிகரித்து ஒரு சவரன் ரூ.58,880க்கும், ஒரு கிராமின் விலை ரூ.7,360க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வாரத்தின் இறுதி நாளான இன்று தங்கம் விலை உயர வாய்ப்பில்லை என்று நினைத்திருந்த வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தங்கம் விலை. அதிரடியாக சவரனுக்கு ரூ.520 உயர்ந்துள்ளது. அக்டோபர் 24ம் தேதி குறைந்திருந்த தங்கம் நேற்றும் இன்றும் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு வாடிக்கையாளர்களிடையே மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த அக்டோபர் 17ம் தேதியில் இருந்து தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம், அக்டோபர் 24ம் தேதி மட்டும் குறைந்தது. அதன் பின்னர் மீண்டும் உயர்ந்து வருகிறது தங்கம். இனி வரும் காலங்களில் தங்கம் விலை குறைய வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சென்னையில் இன்றைய (26.10.24) தங்கம் விலை....

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.65 அதிகரித்து ரூ.7,360க்கு விற்கப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.8,029க்கு விற்கப்பட்டு வருகிறது.
8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 58,880 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.73,600 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,36,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 8,029 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.64,232 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.80,290 ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.8,02,900க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,360க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,029க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,375க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,044க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,360க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,029க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,360க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,029க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,360க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,029க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,360க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,029க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,365க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,034க்கும் விற்கப்படுகிறது.
சென்னையில் இன்றைய வெள்ளி விலை....
கடந்த அக்டோபர் 18ம் தேதியில் இருந்து தொடர்ந்து உயர்ந்து வந்த வெள்ளி விலை நேற்று குறைந்திருந்தது.இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வருகிறது.
1 கிராம் வெள்ளி விலை ரூ.107 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 856 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,070 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,700 ஆக உள்ளது.
1 கிலோ வெள்ளியின் விலை ரூ.1,07,000 ஆக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}