சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.45 குறைந்து ஒரு சவரன் ரூ.58,520க்கும், ஒரு கிராமின் விலை ரூ.7,315க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வாரத்தின் முதல் வர்த்த நாளான இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. தீபாவளிக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், இன்று நகை விலை குறைந்துள்ளது வாடிக்கையாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த அக்டோபர் 17ம் தேதியில் இருந்து தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம், அக்டோபர் 24ம் தேதி மட்டும் குறைந்தது. அதன் பின்னர் மீண்டும் உயர்ந்து வந்த நிலையில் இன்று விலை குறைந்துள்ளது.
சென்னையில் இன்றைய (28.10.24) தங்கம் விலை....

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.45 அதிகரித்து ரூ.7,315க்கு விற்கப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.7,980க்கு விற்கப்பட்டு வருகிறது.
8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 58,520 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.73,150 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,31,500க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,980 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.63,840 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.79,800 ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.7,98,000க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,315க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,980க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,330க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,995க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,315க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,980க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,315க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,980க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,315க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,980க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,315க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,980க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,320க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,985க்கும் விற்கப்படுகிறது.
சென்னையில் இன்றைய வெள்ளி விலை....
தங்கம் விலை இன்று குறைந்துள்ள நிலையில், வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி சனிக்கிழமை இருந்த விலையிலேயே இருந்து வருகிறது.
1 கிராம் வெள்ளி விலை ரூ.107 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 856 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,070 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,700 ஆக உள்ளது.
1 கிலோ வெள்ளியின் விலை ரூ.1,07,000 ஆக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஆசிரியர்!
Tamil Nadu Assembly Elections 2026: "ஹீரோ"வை எப்போது களம் இறக்கப் போகிறது திமுக?
திருச்சி வருகிறார் பிரதமர் மோடி.. ரூ. 5650 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்
LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!
சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்
சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு
என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை
{{comments.comment}}