சென்னை: சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.6,770க்கு விற்கிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.54,160க்கு விற்பனையாகிறது. தங்கத்தை தொடர்ந்து இன்று வெள்ளியும் விலை குறைந்துள்ளது.
நாட்டின் பொருளாதார நிலையின் காரணமாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுவதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தங்கம் விலை உயர்ந்தாலும், குறைந்தாலும் அதன் தேவை நாட்டில் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. குறிப்பாக தமிழகத்தில் நடக்கு விசேஷங்களில் தங்கத்தின் பயன்பாடு அதிகளவில் இருக்கின்றன. இதனால் ஆனி மாதத்தில் விசேஷங்கள் அதிகம் இருப்பதால் நகையின் தேவையும் சற்று அதிகமாகவே இருந்து வருகிறது. நகையின் தேவை அதிகம் இருக்கும் மாதத்தில் நகை விலை குறைந்து வருவது வாடிக்கையாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்றைய தங்கம் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6,770 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 30 ரூபாய் குறைந்து சவரனுக்கு ரூ.240 ஆக குறைந்துள்ளது.ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 ஆக குறைந்துள்ள நிலையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264 ஆக குறைந்துள்ளது.
8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 54,160 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.67,700 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.6,77,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,385 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.59,080 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.73,850 ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.7,38,500க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 6,710க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ. 7,320க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேட் தங்கம் விலை ரூ.6,725க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,335க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேட் தங்கம் விலை ரூ.6,710க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,320க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேட் தங்கம் விலை ரூ.6,710க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,320க்கும் விற்கப்படுகிறது.
சென்னையில் வெள்ளி விலை
தங்கம் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது.நேற்றைய விலையில் இருந்து இன்று 0.50 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.99க்கு விற்கப்படுகிறது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 792 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.990 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.9,900 ஆக உள்ளது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.99,000க்கு விற்கப்படுகிறது.
மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்
சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?
'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்
ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!
எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை
சிங்காரத்தேனே தென்மதுர மானே !
நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?
பாறையும் செடியும்!
கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!
{{comments.comment}}