ஆஹா சூப்பர்.. தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து இன்றும் குறைவு

Sep 26, 2023,11:32 AM IST

சென்னை: தங்கம், வெள்ளி விலை நேற்றைய விலையை விட  இன்றும் குறைந்து காணப்படுகிறது.


தங்கத்தின் தேவை புரட்டாசியில் குறைவு என்பதனால் தொடர்ந்து தங்கம் வெள்ளி விலை குறைந்து வருகிறது. இந்த விலை குறைவு பொது மக்களிடையே சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும் இன்னும் விலை சற்று குறைந்தால் நல்லது என கருதி வருகின்றனர்.


இன்றைய (26-9-23) தங்கம் விலை என்ன என்று பார்ப்போமா...


1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 5505 ரூபாயாகும். இது நேற்றைய விலையில் இருந்து 15 ரூபாய் குறைந்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 44,040 ரூபாயாக உள்ளது. 1 கிராம் 24கேரட் தங்கத்தின் விலை 6005 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 17 ரூபாய் குறைவாகும். 


1 கிராம் வெள்ளியின் விலை 77.60 ரூபாயாகும். இது நேற்றைய விலையை விட 1ரூபாய் 40 காசுகள் குறைந்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்