சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.65 உயர்ந்து ஒரு சவரன் ரூ.59,520க்கும், ஒரு கிராமின் விலை ரூ.7,440க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது.
தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இது வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்றும் இன்றும் மட்டும் சவரனுக்கு ரூ.1000 உயர்ந்து ஒரு கிராமின் விலை 59,520க்கு விற்கப்பட்டு வருகிறது. தீபாவளி நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், தங்கம் விலை உயர்ந்துள்ளது வாடிக்கையாளர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. தீபாவளியை தொடர்ந்து சுப முகூர்த்த நாட்களும் அதிகம் இருப்பதால் விஷேசங்கள் வைத்திருக்கும் நடுத்த வர்க்கத்தினர் தற்போது புலம்பி வருகின்றனர். குறிப்பாக பெண் பிள்ளைகள் வைத்திருக்கும் பெற்றோர்கள் மிகுந்த கவலை தெரிவித்து வருகின்றனர்.
சென்னையில் இன்றைய (30.10.24) தங்கம் விலை....

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.65 அதிகரித்து ரூ.7,440க்கு விற்கப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.8,116க்கு விற்கப்பட்டு வருகிறது.
8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 59,520 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.74,400 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,44,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 8,116 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.64,928 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.81,160 ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.8,11,600க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,440க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,116க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,455க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,116க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,440க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,116க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,440க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,116க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,440க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,116க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,440க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,116க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,445க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,121க்கும் விற்கப்படுகிறது.
சென்னையில் இன்றைய வெள்ளி விலை....
தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிராமிற்கு ரூ.1 அதிகரித்து ரூ.109க்கு விற்கப்பட்டு வருகிறது.
1 கிராம் வெள்ளி விலை ரூ.109 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 872 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,090 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,900 ஆக உள்ளது.
1 கிலோ வெள்ளியின் விலை ரூ.1,09,000 ஆக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்
சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?
'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்
ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!
எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை
சிங்காரத்தேனே தென்மதுர மானே !
நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?
பாறையும் செடியும்!
கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!
{{comments.comment}}