சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.15 குறைந்து ஒரு சவரன் ரூ.58,960க்கும், ஒரு கிராமின் விலை ரூ.7,370க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கம் விலை கடந்த மாதம் சவரன் 60,000த்தை நெருங்கி நிலையில், வரலாறு காணாத புதிய உச்சம் தொட்டது. இந்த விலை உயர்வு வாடிக்கையாளர்களை கலக்கம் அடையச் செய்தது. அதுவும் தீபாவளி பண்டிகையை ஒட்டி உயர்ந்தது, நகை பிரியர்களை மிகுந்த கவலை அடையச் செய்தது.
அக்டோபர் 31 ம் தேதீ தீபாவளி முடிந்தது முதல் நகைவிலையும் குறைய ஆரம்பித்துள்ளது. நவம்பர் மாதம் தொடங்கியதில் இருந்து தங்கம் விலை குறைந்து வருகிறது. இந்த விலை குறைவு வாடிக்கையாளர்களிடையே சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இன்றைய (2.11.24) தங்கம் விலை....

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.15 குறைந்து ரூ.7,370க்கு விற்கப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.8,040க்கு விற்கப்பட்டு வருகிறது.
8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 58,960 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.73,700 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,37,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 8,040 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.64,320 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.80,400 ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.8,04,000க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,370க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,040க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,380க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,055க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,370க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,040க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,370க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,040க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,370க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,040க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,370க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,040க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,375க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,045க்கும் விற்கப்படுகிறது.
சென்னையில் இன்றைய வெள்ளி விலை....
தங்கம் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வருகிறது.
1 கிராம் வெள்ளி விலை ரூ.106 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 848 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,060 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,600 ஆக உள்ளது.
1 கிலோ வெள்ளியின் விலை ரூ.1,06,000 ஆக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}