அப்படிப் போடு..  தொடர் சரிவில் தங்கம்.. மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

Oct 02, 2023,12:25 PM IST

சென்னை: தங்கம் வெள்ளி விலையில் தொடர் சரிவு நிலை காணப்பட்டு வருகிறது. இதனால், தங்கம் வாங்கும் வடிக்கையாளர்களிடையே மகிழ்ச்சி நிலவுகிறது.


இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது குறைந்தும், உயர்ந்தும் காணப்படுவது வழக்கம். ஆனால் கடந்த 10 நாட்களுக்கு மேலாகவே தங்கம் விலை சரிந்து கொண்டே வருகின்றது. இதனால் தங்கத்தில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை கனிசமாக உயரத் தொடங்கியுள்ளது. 




கடந்த மே மாதத்தில் உச்சத்தை தொட்ட தங்கம் செப்டம்பர் மாதத்தில் குறைய தொடங்கிய நிலையில் ஆகஸ்ட் மாதமும் குறைந்தே காணப்படுகிறது.


சரி, இன்றைய (2-10-23) தங்கம் விலை என்ன என்று பார்ப்போமா...


1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 5335 ரூபாயாகும். இது நேற்றைய விலையில் இருந்து 24 ரூபாய் 40 பைசா குறைந்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 42684 ரூபாய் 80 காசுகளாக உள்ளது.  1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 5843 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 4 ரூபாய் குறைவாகும். 


தங்கம் விலை இப்படி இருக்க இன்றைய வெள்ளி 1 கிராம் விலை 73 ரூபாயாகும். இது நேற்றைய விலையை விட 0.50 காசுகள்குறைந்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு

news

முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்

news

சட்டமன்ற நேரம் வீணடிப்பு...தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!

news

லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்

news

விடுதலை வேண்டா பசி!

news

சிந்தனைச் சிதறல்.. உழைப்புக்கு நம்மை உரமாக்கினால்.. அது நம்மை உயர் தரமாக்கும்!

news

காஞ்சிபுரம் பட்டு வாங்கித் தாரேன் கட்டு!

news

காதல் மொழி காற்றின் வழி!

news

எல்லாம் கூறினேனே பெண்ணே!

அதிகம் பார்க்கும் செய்திகள்