சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.55,080க்கும், ஒரு கிராமிற்கு ரூ.60 உயர்ந்து ரூ.6,825க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையும் கிராமிற்கு ரூ.1.50 காசுகள் உயர்ந்துள்ளன.
புரட்டாசி மாதம் தொடங்கிய நாளில் இருந்து நேற்று வரை நகை விலை குறைந்தே இருந்தது.இது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அத்துடன் இந்த மாதம் நகை விலை பெரிய அளவில் எந்த ஏற்றமும் இருக்காது என்று வாடிக்கையாளர்கள் எண்ணி இருந்தனர்.இந்நிலையில், கடந்த 3 நாட்களாக குறைந்து இருந்த தங்கம் இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.480 உயர்ந்துள்ளது. இந்த விலை ஏற்றம் வாடிக்கையாளர்களை சற்று அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. நாட்டில் நிலவும் பதட்டங்கள், வட்டிவிகிதம் மாற்றங்கள் உள்ளிட்ட காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் ஏற்றம் காணப்படுவதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் இன்றைய தங்கம் விலை....

சென்னையில் இன்றைய தங்கம் விலையை பெருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் கிராமிற்கு ரூ.60 அதிகரித்து ரூ.6,885 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 55,080 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.68,850 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.6,88,500க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,511 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.60,088 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.75,110 ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.7,51,100க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,885க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,511க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,900க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,526க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,885க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,511க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,885க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,511க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,885க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,511க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,885க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,511க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,890க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,516க்கும் விற்கப்படுகிறது.
சென்னையில் இன்றைய வெள்ளி விலை....
சென்னையில் நேற்று எந்த மாற்றமும் இருந்த வெள்ளி இன்று கிராமிற்கு ரூ.1.50 காசுகள் அதிகரித்து ரூ.97.50க்கு விற்கப்படுகிறது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 780 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.975 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.9,750 ஆக உள்ளது.
1 கிலோ வெள்ளியின் விலை ரூ.97,500 ஆக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன.. அதில் 12 களத்தில் உள்ளன.. சிப்ரி அறிக்கை
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. மூர்த்தி நாயனார்
அழகு மயில்!
மதியொளி முகமோ!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
{{comments.comment}}