சென்னை: தங்கம் விலை சரிவிலும், வெள்ளி விலை சற்றும் உயர்ந்தும் இன்று காணப்பட்டது.
இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது குறைந்தும், உயர்ந்தும் காணப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக தங்கத்தின் விலை குறைந்து கொண்டே வருகிறது. கடந்த ஒருவாரத்தில் மட்டும் ஒரு சவரன் விலையானது ரூ. 1000 வரை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்றைய விலை நிலவரப்படி தங்கம் விலை குறைந்தும், வெள்ளி விலை சற்று உயர்ந்தும் காணப்படுகிறது.
சர்வதேச சந்தையில் தங்கத்தின் மீதான முதலீட்டிற்கு ஏற்றார் போலவே தங்கம் வெள்ளி விலையில் ஏற்ற இறக்கங்கள் நிறைந்து காணப்படுகின்றன.
கடந்த மே மாதத்தில் உச்சத்தை தொட்ட தங்கம் செப்டம்பர் மாதத்தில் குறைய தொடங்கியுள்ளது.
இன்றைய (29-9-23) தங்கம் விலை என்ன என்று பார்ப்போமா...
1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 5390 ரூபாயாகும். இது நேற்றைய விலையில் இருந்து 20 ரூபாய் குறைந்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 43120 ரூபாயாக உள்ளது. 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 5880 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 22 ரூபாய் குறைவாகும்.
தங்கம் விலை இப்படி இருக்க இன்றைய வெள்ளி 1 கிராம் விலை 77.50 ரூபாயாகும். இது நேற்றைய விலையை விட 1 ரூபாய் அதிகரித்துள்ளது.
சிறுகதை: இதுதான் ட்ரெண்ட்!
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
என்னை நேசிப்பவளுக்கு!
அறிவின் ஒளியே எங்கள் ஆசான்
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
கைப்புடிச்ச கண்ணாளா காலத்துக்கும் வருவீகளா!
{{comments.comment}}