சென்னை: ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.55,240க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராமிற்கு ரூ.15 குறைந்து ரூ.6,905க்கு விற்கப்படுகிறது.
சென்னையில் நேற்று ஒரே நாளில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.55.360க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த விலை உயர்வால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இனி வரும் காலங்களில் நகை வாங்குவது என்பது எட்டா கனியாக மாறி விடும் என்று கலக்கம் அடைந்தனர். இந்த நிலையில் நேற்று அதிரடியாக உயர்ந்த தங்கம் இன்று குறைந்துள்ளது. கிராமிற்கு ரூ.15 குறைந்து சவரனுக்கு ரூ.120 ஆக குறைந்துள்ளது. இந்த விலை குறைவால் நகைப்பிரியர்கள் சற்று ஆறுதல் அடைந்து வருகின்றனர்.
சென்னையில் இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்றைய தங்கம் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6,905 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 15 ரூபாய் குறைந்து சவரனுக்கு ரூ.120 ஆக உள்ளது.
8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 55,240 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.69,050 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.6,90,500க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,533 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.60,264 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.75,330 ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.7,53,300க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 6,860க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ. 7,484க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேட் தங்கம் விலை ரூ.6,875க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,499க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேட் தங்கம் விலை ரூ.6,860க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,484க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேட் தங்கம் விலை ரூ.6,860க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,484க்கும் விற்கப்படுகிறது.
சென்னையில் வெள்ளி விலை
சென்னையில் வெள்ளியின் விலையில் கடந்த 16ம் தேதி கிராமிற்கு 0.20 காசுகள் குறைந்து ரூ.99.50க்கு விற்கப்பட்டது. ஆனால், நேற்றோ வெள்ளி விலை கிராமிற்கு ரூ.1 உயர்ந்து, ரூ.100.50 ஆக விற்கப்பட்டது. இன்று தங்கத்துடன் சேர்ந்து வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. வெள்ளி கிராமிற்கு 1 ரூபாய் 30 காசுகள் குறைந்து ரூ.99.20க்கு விற்கப்படுகிறது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 793.60 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.992 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.9,920 ஆக உள்ளது.
1 கிலோ வெள்ளியின் விலை ரூ.99,200 ஆக உள்ளது.
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}