சென்னை: தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்தே காணப்படுகிது.
தங்கத்தின் விலை எப்போது குறையும் குறையும் என்று காத்திருந்தவர்களுக்கு தற்பொழுது வாய்ப்புகள் கிடைக்க தொடங்கி விட்டது எனறே கூறலாம். அந்த அளவிற்கு தங்கம் வெள்ளியின் விலை குறைந்து வருகிறது. கடந்த சில நாட்களாகேவே தங்கத்தின் விலை நாள்தோறும் குறைய துவங்கியுள்ளது.
இப்போது புரட்டாசி மாதம் என்பதாலும் விசேஷங்கள் குறைவு என்பதாலும் கிராக்கி குறைந்திருப்பதால் ரேட்டும் குறைந்து காணப்படுகிறது.
தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் என்னவென்றால், இன்று (04-10-23) தங்கம் விலை 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 5285 ரூபாயாகும். இது நேற்றைய விலையில் இருந்து 5 ரூபாய் குறைந்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 42280 ரூபாயாக உள்ளது. 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 5765 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 6 ரூபாய் குறைவாகும்.
தங்கம் விலை இப்படி இருக்க, வெள்ளி விலையும் குறைந்தே உள்ளது. இன்றைய வெள்ளி 1 கிராம் விலை 70.70 ரூபாயாகும். இது நேற்றைய விலையை விட 0.30காசுகள் குறைந்துள்ளது. 8 கிராம் வெள்ளியின் விலை 565.60 ரூபாயாக உள்ளது.
விடுதலை வேண்டா பசி!
சிந்தனைச் சிதறல்.. உழைப்புக்கு நம்மை உரமாக்கினால்.. அது நம்மை உயர் தரமாக்கும்!
சட்டமன்ற நேரம் வீணடிப்பு...தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!
காஞ்சிபுரம் பட்டு வாங்கித் தாரேன் கட்டு!
காதல் மொழி காற்றின் வழி!
எல்லாம் கூறினேனே பெண்ணே!
உன்னை நினைப்பதையே என் மனம் காதலிக்கிறது...!
லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
அறிவுடையார் எல்லாம் உடையார்.. சர்வதேச எழுத்தறிவு தினம் International Literacy Day 2026!
{{comments.comment}}