சென்னை: சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.6,785க்கு விற்கிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.54,280க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை அதிகரித்துள்ள நிலையில் வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது.
கடந்த 8ம் தேதியில் இருந்து நேற்று வரை தங்கம் விலை குறைந்திருந்த நிலையில், இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. அதுவும் கிராமிற்கு ரூ.25 அதிகரித்து சவரனுக்கு ரூ.200 அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலையில் அதிகளவில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன. இந்த விலை மாற்றத்தினால் வாடிக்கையாளர்களிடையே சிறிது கலக்கம் எற்பட்டுள்ளது. இருப்பினும் முகூர்த்த நாட்கள் இந்த மாதத்தில் அதிகம் இருப்பதினால் நகை கடைகளில் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது.
சென்னையில் இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்றைய தங்கம் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6,785 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 25 ரூபாய் அதிகரித்து சவரனுக்கு ரூ.200 ஆக அதிகரித்துள்ளது.
8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 54,280 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.67,850 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.6,78,500க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,402 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.59,216 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.74,020 ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.7,40,200க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 6,730க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ. 7,342க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேட் தங்கம் விலை ரூ.6,745க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,357க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேட் தங்கம் விலை ரூ.6,730க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,342க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேட் தங்கம் விலை ரூ.6,730க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,342க்கும் விற்கப்படுகிறது.
சென்னையில் வெள்ளி விலை
சென்னையில் வெள்ளியின் விலையில் நேற்று எந்த மாற்றமும் இன்றி இருந்த நிலையில் இன்று சற்று உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ.100க்கு விற்கப்படுகிறது.இந்த விலை நேற்றைய விலையில் இருந்து கிராமிற்கு ரூ.1 அதிகரித்துள்ளது.
1 கிராம் வெள்ளியின் விலை ரூபாய் 100 ஆக உள்ளது
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 800 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1000 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,000 ஆக உள்ளது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.100,000க்கு விற்கப்படுகிறது.
வங்கக்கடலில் உருவானது தீவிர காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: அக்டோபர் 26-ல் உருவாகிறது ‘அர்னாப்’ புயல்!
தலைமை தேர்தல் அதிகாரி நடத்திய கூட்டம்: அதிமுக தவிர அனைத்து கட்சிகளும் வெளிநடப்பு
தென்தமிழ் தலையங்கம்: அதிகரிக்கும் விலைவாசி உயர்வு - அயர்ச்சியில் மக்கள் - காரணங்கள், தீர்வுகள்!
கோடை எப்எம் மட்டும்தான் - அதுவும் 2 மணி நேரம்தான் - மறக்க முடியாத ஸ்கூல் டேஸ்!
இரவுக்குப் பின்னால் ஒரு விடியல் - ரம்யாவின் கவிதைத் தோட்டம் (7)
"அப்படீன்னா சாரதா இங்கேதான் இருக்காளா".. கடைசி பெஞ்சில் இருந்த பெண் (2)
சமையல் With ஸ்வர்ணா: ஸ்ப்ரவுடட் சன்னா வெஜிடபிள் சாலட் -வெள்ளிக்கிழமை ஸ்பெஷல்!
துலா ஸ்நானம் என்றால் என்ன?- ஐப்பசி மாதம் தோன்றிய விதம் இதுதான்!
ஈரோடு வந்திருக்கீங்களா- கோணப் புளியங்கா சாப்பிட்டிருக்கீங்களா? - சொல்றேன் கேளுங்!
{{comments.comment}}