சென்னை: தங்கம் வெள்ளி விலை சந்தையில் நிலையற்ற நிலையிலேயே இருந்து வருகிறது. இன்றும் தங்கம் இறங்குமுகமாகவே இருக்கிறது.
ஒரு நாள் ஏற்றமான நிலையிலும் மற்றொரு நாள் இறக்கமான நிலையிலும் இருக்கிறது தங்கத்தின் விலை. தங்கம் வாங்க கடைக்கு செல்லவிருக்கும் மக்கள், தங்கத்தின் நிலையற்ற நிலையை பார்த்து வாங்குவோமா ? வேண்டாமா? என்று சற்று யோசிக்கவே செய்கிறார்கள்.
இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை சற்று குறைந்தே உள்ளது. வெள்ளியின் விலை சற்று அதிகரித்துள்ளது.
.jpg)
தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் என்ன என்பதை காண்போம். 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 5365 ரூபாயாகும். இது நேற்றைய விலையில் இருந்து 5 ரூபாய் குறைந்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 42920 ரூபாயாக உள்ளது. 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 5853 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 5 ரூபாய் மட்டுமே குறைவாகும்.
தங்கம் விலை சற்று குறைந்துள்ள நிலையில், வெள்ளி நேற்றைய விலையை விட இன்று ரூபாய் 5 உயர்ந்துள்ளது. 1 கிராம் வெள்ளி விலை ரூபாய்.72.60 காசாக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 580.80 காசாக உள்ளது.
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}