தீபாவளி முடிஞ்சுருச்சு.. அப்படி இருந்த தங்கம் விலை இப்படி ஆயிருச்சே!

Nov 13, 2023,01:41 PM IST

சென்னை: தங்கம் விலை கடந்த 3 நாட்களாக  குறைந்துள்ளது. தீபாவளியையொட்டி தங்கம் விலை குறைந்துள்ளதால் நகை  பிரியர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


தீபாவளியையொட்டி நகை விலை குறைந்துள்ளதால், வாடிக்கையாளர்கள் கூட்டம் நகைக்கடைகளில் அதிகரித்து இருந்தது. நாள் நெருங்க நெருங்க விலையும் வேகமாக குறைந்து வந்தது. கடந்த 3 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ. 480 குறைந்துள்ளது. இந்த விலை குறைவிற்கு நாட்டில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலையும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. 


இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை,  ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 5590 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 9 ரூபாய் குறைந்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 44720 ரூபாயாக உள்ளது.  1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 6098 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 10 ரூபாய் குறைவாகும்.  8 கிராம் 24 கேரட்டின் விலை ரூ.48784 ஆக உள்ளது.




தங்கம் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளி விலை கிராம் ஒன்றிற்கு 0.60 காசுகள் குறைந்து ரூபாய்  72.40 காசாக  உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 579.20 காசாக உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

Short story: "அண்ணிகிட்ட சொல்லிடாதே .. கண்ணு"

news

சிவனும் விஷ்ணுவும் சேர்ந்த மாஸான கோவில்.. சங்கரன்கோவில் சங்கரநாராயணன் திருக்கோவில்!

news

‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் தள்ளிவைப்பு: அமைச்சர் அருண்ராஜ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026...வேட்புமனு தாக்கல் துவங்கியது...யாருக்கு வெற்றி?

news

இதுதான் சூப்பர் Couple Goal.. மனைவி மாநகராட்சி ஆணையர்.. கணவர் எஸ்.பி.. வேலூரில்!

news

தொடுதிரையில் தொலைந்த நட்பு!

news

காத்திருப்பும் அழகானதே!

news

பட்டுச் சட்டை போட்ட மச்சான்!

news

தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்