சென்னை: சென்னையில் இன்றைய தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.6,800க்கு விற்கிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.54,400க்கு விற்பனையாகிறது.
ஜூலை மாதம் தொடங்கியதில் இருந்தே தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள் அதிகரித்து காணப்படுகின்றன. நாட்டின் பொருளாதார நிலையின் காரணமாக தான் இந்த ஏற்ற இறக்கங்கள் காணப்படுவதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தங்கம் விலை உயர்ந்தாலும், குறைந்தாலும் அதன் தேவை நாட்டில் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் சமீபகாலமாக தங்கம் விலை உயர்ந்து வருகிறது. இன்றைய விலை என்னவாக இருக்கும் என்று பார்க்கும் அளவிற்கு தங்கம் வெள்ளி விலையில் மாற்றங்கள் அதிகளவில் நிகழ்ந்து வருகிறது. இதன் காரணமாகவே நகை பிரியர்களிடையே அதிருப்தி நிலவி வருகிறது.
சென்னையில் இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்றைய தங்கம் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6,800 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 20 ரூபாய் குறைந்து சவரனுக்கு ரூ.160 ஆக குறைந்துள்ளது.ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 ஆக குறைந்துள்ள நிலையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.176 ஆக குறைந்துள்ளது.
8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 54,400 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.68,000 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.6,80,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,418 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.59,344 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.74,180 ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.7,41,800க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 6,745க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ. 7358க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேட் தங்கம் விலை ரூ.6,760க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,373க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேட் தங்கம் விலை ரூ.6,745க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,358க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேட் தங்கம் விலை ரூ.6,745க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,358க்கும் விற்கப்படுகிறது.
சென்னையில் வெள்ளி விலை
தங்கம் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளியின் விலை உயர்ந்துள்ளது.கடந்த சனிக்கிழமை விற்ற விலையில் இருந்து இன்று 0.20 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.99.50க்கு விற்கப்படுகிறது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 796 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.995 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.9,950 ஆக உள்ளது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.99,500க்கு விற்கப்படுகிறது.
ஆப்கானிஸ்தான் - இலங்கை இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் திடீர் ஒத்திவைப்பு
மகளிர் சுதந்திர உலகப் பயணம்!
திமுக கூட்டணியில் காங்கிரசிற்கு 28, மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தள்ளுபடி
காஸ் ஆட்டோக்களுக்கு சிக்கல்.. காஸ் நிரப்ப நீண்ட க்யூவில் காத்திருப்பபு.. பயணிகளும் பாதிப்பு
நடிகை ஹன்சிகா மோத்வானி - சோஹைல் கதூரியா தம்பதி விவாகரத்து
தீயாய் பரவும் வதந்தி.. பெட்ரோல் பங்குகளில் குவிந்த மக்கள்.. பீதி தேவையில்லை என அரசு விளக்கம்
பாதுகாப்பில் கவனம் செலுத்தாதது ஏன்? - தமிழக அரசிற்கு விஜய் சரமாரி கேள்வி
யோசனை, சிந்தனை, ஒருமுகப்படுத்துதல் (செறிவு) & தியானம்
{{comments.comment}}