சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.55,040க்கும், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.15 அதிகரித்து ரூ.6,880க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலையும் உயர்ந்து வருகிறது.
கடந்த சில நாட்களாகவே தங்கம் மற்றும் வெள்ளி விலையில் பெருளவில் எந்த மாற்றமும் இன்றி இருந்து வந்த நிலையில் தங்கம் விலை கடந்த வாரத்தில் மட்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆவணி மாதம் தொடங்கியதில் இருந்து தங்கம் விலை பெரிய அளவில் ஏற்றம் இன்றியும், இறக்கமும் இன்றியும் இருந்து வந்தது. ஆவணி மாதம் கடைசி வாரத்தில் கடுமையாக நகை விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. இந்நிலையில், நாளை புரட்டாசி தொடங்க உள்ள நிலையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்தே உள்ளது.
சென்னையில் இன்றைய தங்கம் விலை...

சென்னையில் இன்றைய தங்கம் விலையை பெருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் கிராமிற்கு ரூ.15 அதிகரித்து ரூ.6,880 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 55,040 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.68,800 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.6,88,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,505 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.60,040 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.75,050 ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.7,50,500க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,880க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,505க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,895க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,515க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,880க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,505க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,880க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,505க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,880க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,505க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,880க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,505க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,885க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,505க்கும் விற்கப்படுகிறது.
சென்னையில் இன்றைய வெள்ளி விலை
சென்னையில் இன்றைய வெள்ளி விலை கிராமிற்கு ரூ.1 அதிகரித்து ரூ.98க்கு விற்கப்படுகிறது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 784 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.980 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.9,800 ஆக உள்ளது.
1 கிலோ வெள்ளியின் விலை ரூ.98,000 ஆக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
RIP Bharathiraja: பாசத்திற்குரிய பாரதிராஜா.. காலமானார் இயக்குநர் இமயம்.. கண்ணீரில் தமிழ் சினிமா
RIP Bharathiraja: இயக்குனர் பாரதிராஜாவின் இறுதிச்சடங்கு.. நாளை அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!
தவெக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் அவசரக் கூட்டம்.. நாளை கூடுகிறது
இந்தியாவின் மிக நீண்ட கால பிரதமர்.. நரேந்திர மோடி சாதனை.. உலகத் தலைவர்கள் வாழ்த்து!
இயக்குனர் இமயம் பாரதிராஜா.. அந்த முட்டத்து கடல் அலைகள் கடற்கரை மணல்கள் கண்ணீர் விடுகிறது!
பாஜகவிலிருந்து விலகினார் அமர் பிரசாத் ரெட்டி...தலைமை மீது பகீர் குற்றச்சாட்டு
சிந்தனைச் சிதறல்.. நின்ற இடத்திலேயே வெல்வது எப்படி?
பரம ஏகாதசி.. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் ஏகாதசி.. பாவங்கள் நீங்கும்
Kalaiyarasi Muthuvel Poem: அமிலம் கொட்டினாலும் ஆழ்துளையிட்டாலும்!
{{comments.comment}}