சென்னை: சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.75 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.6,425க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை நேற்று குறைந்திருந்த நிலையில் இன்று உயர்ந்துள்ளது.
உலகில் நிலவி வரும் பொருளாதார நிலை, அரசியல் பதட்டங்கள், வட்டிவிகிதம் மாற்றங்கள் ஆகிய பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் அதிகரித்து காணப்படுகின்றன. ஆகஸ்ட் 6 மற்றும் 7ம் தேதி குறைந்திருந்த தங்கம், ஆகஸ்ட் 8ம் தேதியான நேற்றும் மற்றும் 9ம் தேதியான இன்றும் உயர்ந்துள்ளது.தங்கத்தின் விலையை தொடர்ந்து வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கடந்த 3 நாட்களாக குறைந்திருந்த வெள்ளி இன்று கிராமிற்கு ரூ.1.50 காசுகள் உயர்ந்து ரூ.88க்கு விற்கப்படுகிறது.
சென்னையில் இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்றைய தங்கம் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.75 அதிகரித்து 6,425 ரூபாயாக உள்ளது.
8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 51,400 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.64,250 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.6,42,500க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,009 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.56,072 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.70,090 ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.7,00,900க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,425க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,009க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,440க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,024க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,425க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,009க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,425க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,009க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,425க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,009க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,425க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,009க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,430க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,014க்கும் விற்கப்படுகிறது.
சென்னையில் இன்றைய வெள்ளி விலை
கடந்த 3 நாட்களாக வெள்ளி விலை குறைந்திருந்த நிலையில், இன்று கிராமிற்கு 1.50 காசுகள் அதிகரித்து சவரனுக்கு ரூ.88க்கு விற்கப்படுகிறது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 704 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.880 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.8,800 ஆக உள்ளது.
1 கிலோ வெள்ளியின் விலை ரூ.88,000 ஆக உள்ளது.
மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்
சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?
'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்
ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!
எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை
சிங்காரத்தேனே தென்மதுர மானே !
நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?
பாறையும் செடியும்!
கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!
{{comments.comment}}