ஆடிப்பெருக்கு நற்செய்தி.. நகை வாங்க கிளம்பலாம்.. ஏன்னா தங்கம், வெள்ளி விலை இன்று குறைவு!

Aug 03, 2024,12:30 PM IST

சென்னை:   கடந்த 3 நாட்களாக உயர்ந்திருந்த தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. சென்னையில் இன்றைய ஆபரண தங்கம் விலை கிராமிற்கு ரூ.10 குறைந்து ரூ.6,450திற்கு விற்கப்படுகிறது.வெள்ளி விலையும் இன்று சற்று குறைந்துள்ளது. ஆடிப்பெருக்கை முன்னிட்டு நகை விலை குறைந்துள்ளது வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


என்னது தங்கம் விலை குறைவா? என்று வாடிக்கையாளர்கள் கேட்கும் அளவிற்கு ஆடிப்பெருக்கை முன்னிட்டு நகை விலை குறைந்துள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்திருந்த நிலையில் இன்று நகை விலை குறைந்துள்ளது அனைத்து தரப்பு மக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 


மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதிக்கான சுங்க வரியை 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைத்ததை அடுத்து தங்கம் விலை சவரனுக்கு ரூ.3600 வரை குறைந்திருந்தது. அதன் பிறகு உயரத் தொடங்கிய தங்கம் தற்போது மீண்டும் குறைந்துள்ளது. இந்த விலை குறைவு வாடிக்கையாளர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சென்னையில் இன்றைய தங்கம் விலை 




சென்னையில் இன்றைய தங்கம் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.10 அதிகரித்து 6,450 ரூபாயாக உள்ளது. 


8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 51,600 ரூபாயாக உள்ளது.


10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ.64,500 ஆக உள்ளது.


100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.6,45,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,036 ரூபாயாக உள்ளது. 


8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.56,288 ஆக உள்ளது. 


10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.70,360 ஆக உள்ளது.


100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.7,03,600க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,470க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ. 7,058க்கும் விற்கப்படுகிறது.


டெல்லியில் 22  கேட் தங்கம் விலை ரூ.6,485க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,073க்கும் விற்கப்படுகிறது.


கொல்கத்தாவில் 22 கேட் தங்கம் விலை ரூ.6,480க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,069க்கும் விற்கப்படுகிறது.


பெங்களூருவில் 22 கேட் தங்கம் விலை ரூ.6,470க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,058க்கும் விற்கப்படுகிறது.


சென்னையில் இன்றைய வெள்ளி விலை


வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. இன்று ஒரு கிராம் வெள்ளி 0.10 காசுகள்  குறைந்து சவரனுக்கு ரூ.90.90 க்கு விற்கப்படுகிறது.


8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 727.20 ஆக உள்ளது.  


10 கிராம் வெள்ளியின் விலை ரூ.909 ஆக உள்ளது.


100 கிராம் வெள்ளியின் விலை ரூ.9,090 ஆக உள்ளது.


1 கிலோ வெள்ளியின் விலை ரூ.90.900 ஆக உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்

news

சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?

news

'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்

news

ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!

news

எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை

news

சிங்காரத்தேனே தென்மதுர மானே !

news

நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?

news

பாறையும் செடியும்!

news

கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!

அதிகம் பார்க்கும் செய்திகள்