ஹாப்பி நியூஸ் மக்களே... கடைக்குக் கிளம்பலாமா.. தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைவு!

Aug 06, 2024,12:39 PM IST

சென்னை:   சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.51,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.


கடந்த சில நாட்களாக தங்கம் வெள்ளி விலையில் ஏற்ற இறக்கங்கள் அதிகரித்து காணப்படுகிறது. என்று ஏறும், என்று குறையும் என்பது புரியாத கதையாகவே இருந்து வருகிறது. கடந்த 1ம் தேதி முதல் 3ம் தேதி வரையிலான 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்திருந்த நிலையில் கடந்த சனிக்கிழமை ஆடிப்பெருக்கு அன்று நகை விலை குறைந்தது அனைத்து தரப்பு மக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.


ஆடிப்பெருக்கு அன்று நகை விலை குறைந்திருந்ததினால், வாடிக்கையாளர்கள் அதிகளவில் நகை  கடைகளில் காணப்பட்டனர். இந்த நிலையில் வாரத்தின் முதல் வர்த்தக நாளான நேற்று நகை விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்திருந்தது. அது இன்று மீண்டும் சவரனுக்கு ரூ.560 குறைந்துள்ளது. இந்த விலை குறைவு நகை பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


சென்னையில் இன்றைய தங்கம் விலை 




சென்னையில் இன்றைய தங்கம் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.70 அதிகரித்து 6,400 ரூபாயாக உள்ளது. 


8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 51,200 ரூபாயாக உள்ளது.


10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ.64,000 ஆக உள்ளது.


100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.6,40,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 6,982 ரூபாயாக உள்ளது. 


8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.55,856 ஆக உள்ளது. 


10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.69,820 ஆக உள்ளது.


100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.6,98,200க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,390க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.6,971க்கும் விற்கப்படுகிறது.


டெல்லியில் 22  கேரட் தங்கம் விலை ரூ.6,405க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.6,986க்கும் விற்கப்படுகிறது.


கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,390க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.6,971க்கும் விற்கப்படுகிறது.


பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,390க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.6,971க்கும் விற்கப்படுகிறது.


கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.6,390க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.6,971க்கும் விற்கப்படுகிறது.


புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.6,390க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.6,971க்கும் விற்கப்படுகிறது.


அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.6,395க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.6,976க்கும் விற்கப்படுகிறது.


சென்னையில் இன்றைய வெள்ளி விலை


நேற்று உயர்ந்திருந்த வெள்ளி இன்று குறைந்துள்ளது. இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.3.50 காசுகள்  குறைந்து சவரனுக்கு ரூ.87.50க்கு விற்கப்படுகிறது.


8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 700 ஆக உள்ளது.  


10 கிராம் வெள்ளியின் விலை ரூ.875 ஆக உள்ளது.


100 கிராம் வெள்ளியின் விலை ரூ.8,750 ஆக உள்ளது.


1 கிலோ வெள்ளியின் விலை ரூ.87,500 ஆக உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

news

பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!

news

பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!

news

ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு

news

டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க

news

11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்