இப்போ திருடனோட மனைவி செலவு பண்ற மாதிரி இருக்கு..!

May 05, 2023,01:51 PM IST

திருவிழாக் கூட்டத்தில் ஒரு ஆண்...

ஆண்... என் கூட கொஞ்சம் பேசிட்டிருங்களேன்
அறிமுகமில்லாத பெண் - நான் ஏன் உங்க கூட பேசணும்
ஆண் - அப்பத்தான் காணாமல் போன என் பொண்டாட்டி திரும்பக் கிடைப்பா
பெண் - அது எப்படி
ஆண் - நான் அழகான பொண்ணுங்க கூட பேசுனா உடனே அவளுக்கு மூக்கு வேர்த்துரும்!



--

"என்ன காரியம் பண்ணிட்டீங்க.. இப்படிப் பண்ணிட்டீங்களே"

"நான் என்ன தப்பு பண்ணேன்.. நம்மோட கஷ்டத்தையெல்லாம் இந்த கடலில் தூக்கி எறியலாம்னு நீதானே சொன்னே.. அதான் செஞ்சேன்"

யோவ் நீ தூக்கி எறிஞ்சது எங்க அம்மாவய்யா!!!

--


நீதிபதி - ஏம்மா உன் புருஷனை சேரை எடுத்து அடிச்சே
பெண் - டேபிளை தூக்க முடியலை.. வெயிட்டா இருந்துச்சு.. அதான் சேரை எடுத்து அடிச்சேன்!


--

இன்ஸ்பெக்டர் - ஏன் கிரெடிட் காணாமல் போனது பற்றி இதுவரை புகார் தரலை

கணவர் - திருடன் என் மனைவியை விட கம்மியாதான் செலவு பண்ணிருக்கான்.. அதான்

இன்ஸ்பெக்டர் - சரி இப்ப ஏன் புகார் கொடுத்தீங்க

கணவர் - இப்போ திருடனோட மனைவி செலவு பண்ற மாதிரி இருக்கு..!

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்