சென்னை மெட்ரோ நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?.. "வெயிட்டா".. 16 பணியிடங்கள் காத்திருக்கிறது!

Feb 20, 2024,08:37 AM IST

சென்னை : CMRL எனப்படும் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனத்தில் மேனேஜர், ஜெனரல் மேனேஜர் உள்ளிட்ட 16 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


பி.இ, பி.டெக், டிகிரி படித்தவர்களிடம் விண்ணப்பங்கள் எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் சென்னையில் பணி அமர்த்தப்படுவார்கள். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் அதிகாரப்பூர்வ இணையத்தில் 07.02.2024 அன்று இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்து. விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி 24.03.2024. 


மத்திய அரசின் வேலைவாய்ப்பு பிரிவை சேர்ந்த கான்ட்ராக்ட் வகையான வேலைவாய்ப்பாகும் இது. இந்திய குடியுரிமை பெற்றவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.chennaimetrorail.org என்ற இணையதளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். 



காலி பணியிடங்கள் விபரம் :


General manager (S&T) - 01

General Manager (AFC,Tele, &IT) - 01

Additional General Manager (signal) - 01

Joint General Manager (AFC,Tele, &IT) - 01

Deputy General Manager (signal) - 01

Deputy General Manager (telecom) - 01

Deputy General Manager (AFC & IT) - 01

Manager (signal) - 02

Manager (Tele) - 01

Manager (AFC & IT) - 02

Deputy Manager / Assistant Manager (signal) - 01

Deputy Manager/ Assistant Manager (tele) - 01

Deputy Manager/ Assistant manager (AFC & IT) - 01

Line supervisor/ Crew controller - 01


கல்வித் தகுதி :


BE, B.Tech in ECE/EEE, IT, CSE, Post Graduation


வயது வரம்பு - 35 வயது முதல் 47 வயது வரை


சம்பளம் - ரூ.85,000 முதல் ரூ.2.25 லட்சம் வரை


ஒவ்வொரு பணியிடங்களுக்குமான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விபரம் உள்ளிட்டவை சென்னை மெட்ரோ ரயில் நிறுவன இணையதளத்தில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. மெடிக்கல் எக்சாமினேஷன் மற்றும் இன்டர்வியூ மூலமாக பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை

news

சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?

news

வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி

news

காங்கிரஸ், பாஜக, திமுக - நாடாளுமன்றத்தில் தனித்தனியாக போராட்டம்

news

நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்

news

இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தீங்கு விளைவித்தது மோடிதான்.. ராகுல் காந்தி

news

Jana Nayagan review முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் எப்படி இருக்கு?

news

ஒரு ஓட்டில் தோல்வி...தேர்தல் வழக்கை வாபஸ் பெற்றார் திமுக பெரியகருப்பன்

news

சிந்தனைச் சிதறல்... இறையும் இயற்கையும் இரண்டறக் கலந்த ஒன்றே!

அதிகம் பார்க்கும் செய்திகள்