Jokes: அப்படீன்னா 2 பொண்டாட்டி கட்டிக்கிட்டா??

Apr 02, 2023,11:22 AM IST
மகன்: போன வருஷம் அடிச்ச வெயிலுக்கு மூஞ்சி ஆதார் கார்டு மாதிரி இருந்துச்சு

அம்மா: அப்ப இந்த வருஷம் அடிக்கிற வெயிலுக்கு??

மகன்: ஆதார் கார்டு ஜெராக்ஸ் மாதிரி ஆயிரும் போல!

--

சுமார் மூஞ்சி குமார்:  சரித்திரத்தை திரும்பிப் பார்த்தா நமக்குப் புரிவது ஒன்னே ஒன்னுதான்

ரொம்ப சுமார் மூஞ்சி குமார்: என்னாது?

சுமார் மூஞ்சி குமார்: நாம வாழணும்னா வேளா வேளைக்கு சாப்பிடணும்னுதான்!





மனைவியை நேசித்தால் 50% இதயநோயை தவிர்க்கலாம் - செய்தி

அப்படீன்னா 2 பொண்டாட்டி கட்டிக்கிட்டா..  இதய நோயே வராதே!!

சமீபத்திய செய்திகள்

news

மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!

news

குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!

news

எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு

news

குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

news

பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு

news

தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!

news

Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்