இன்று ஜூலை 01, திங்கட்கிழமை
குரோதி ஆண்டு, ஆனி 17
தேய்பிறை, கீழ் நோக்கு நாள்
இன்று காலை 11.25 வரை தசமி திதியும், பிறகு ஏகாதசி திதியும் உள்ளது. காலை 07.45 வரை அஸ்வினி நட்சத்திரமும், பிறகு பரணி நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 06.15 முதல் 07.15 வரை
மாலை - 03.15 முதல் 04.15 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 09.15 முதல் 10.15 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை
குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை
எமகண்டம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
உத்திரம், அஸ்தம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
நடன அரங்கேற்றம் செய்வதற்கு, பொன் பொருள் வாங்குவதற்கு, தீர்த்த யாத்திரை மேற்கொள்வதற்கு, புதிய திட்டங்களை உருவாக்குவதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
அம்பிகையை வழிபடுவதால் நன்மைகள் தேடி வரும்.
தீவிரமடையும் வடகிழக்குப் பருவமழை : பொது மக்களுக்குத் தமிழ்நாடு மின்வாரியம் முக்கிய அறிவுறுத்தல்!
தென்தமிழ் தலையங்கம்: பேச்சு நாகரிகத்தின் வீழ்ச்சியும் - "அல்காரிதம்" அரசியலும் - பரிதாப தமிழ்நாடு!
முக்கனிகளில் சூப்பர் பழம் பலா தான் - மாம்பழமெல்லாம் ரெண்டாவதுதான்!
வியாழக்கிழமை வந்தா மறக்க முடியாத சோலாபூரி.. பிறந்த நாள் கொண்டாட்டங்கள்.. மறையாத நினைவுகள் (2)!
வெளியில் மழை பெய்யுதா.. வீட்டுக்குள்ள மிளகாய் பஜ்ஜி சுட்டு சாப்பிடலாம் வாங்க!
மாபெரும் வரலாற்றுக்குள் புதைந்துள்ள தமிழர்கள்!
ஊரெல்லாம் ஆயுத பூஜை திருவிழா.. மிக மிக அழகான ஆயுதம்!
வான் மேகம்.. பூப்பூவாய் தூவும்.. மனதைக் கொள்ளை கொள்ளும் மழை
திருவிழா- ஒரு நிமிடக் கதை (42)
{{comments.comment}}