- கவிஞர் கா.சா.ஷர்மிளா
இன்று பிறந்தநாள் காணும் ஏவுகணை நாயகனே...
பாரதத் தாயின் தலைமகனே..
ராமேஸ்வரத்தில் கண்டெடுத்த மதிப்பிட முடியா முத்தே...
தன் திறனால் அறிவியல் உலகையே திரும்பிப் பார்க்கச் செய்த மாமனிதனே..
இந்தியாவின் வளர்ச்சிக்கு வித்திட்ட நாயகனே...
மதமில்லா மனிதநேயம் மிக்கவரே...
மாணவர்களின் எழுச்சிக்கு இலக்கணம் வகுத்தவரே...
பொதுநல பார்வையில் தனித்தமுத்திரை பதித்தவரே..
கண் திறந்தே கனவு காணு என்ற சிந்தனை சிற்பியே...

தொலைநோக்குப் பார்வைக்கு அடித்தளமிட்டவரே..
இளைஞர்களைத் தட்டி எழுப்பிய சாதனையாளரே...
உன்னை இழந்த பாரதம் இன்றும் உன் நினைவாலே வாழுதையா...
மறுபடியும் வருவீரோ..
மறுபடியும் வருவீரோ....
(கவிஞர் கா,சா ஷர்மிளா, ஆசிரியர், புவனகிரி. வீரத்தமிழரசி வேலு நாச்சியார் இலக்கிய சமூக இயக்கம் -புதுவை கடலூர் மாவட்ட செயலாளர்)
ஆகாய விண்மீன் துள்ளி குதிக்க.. ஆவும் அரை நொடி மெய்மறந்து நிற்க!
மனதிற்கு இதமாகவும்.. கண்களுக்கு விருந்தாகவும்.. திருவாசகம்!
வடகிழக்கு பருவமழை: 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்...தமிழகத்தில் வெளுத்து வாங்க போகும் மழை
தென்தமிழ் தலையங்கம்: உயிருக்குக் குறி வைத்த ஒரு சொல்.. அனோஜன் கற்றுக் கொடுத்த பாடம்!
இந்தியாவை விட்டு வெளியேற பாலிவுட் நடிகர் இம்ரான் கானுக்கு உத்தரவு
Know about El Nino: அக்டோபர் அனலும் எல் நினோவும்..!
யார் பாசம் பெரியது?
ராமேஸ்வரத்தில் கண்டெடுத்த மதிப்பிட முடியா முத்தே!
Evening Motivation: கதையல்ல நிஜம்: அந்தக் காலம் vs இந்தக் காலம்!
{{comments.comment}}