ஆகஸ்ட் 12 - குபேர யோகம் பெற ஏழுமலையானை வழிபட வேண்டிய நாள்

Aug 12, 2023,09:36 AM IST

இன்று ஆகஸ்ட் 12, 2023 - சனிக்கிழமை

சோபகிருது ஆண்டு, ஆடி 27

ஏகாதசி, தேய்பிறை, சமநோக்கு நாள்


காலை 09.38 வரை ஏகாதசி திதியும், பிறகு துவாதசி திதியும் உள்ளது. காலை 09.40 வரை மிருகசீரிஷம் நட்சத்திரமும் பிறகு திருவாதிரை நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.


நல்ல நேரம் :


காலை - 07.45 முதல் 08.45 வரை

மாலை - 04.45 முதல் 05.45 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.45 முதல் 11.45 வரை

மாலை - 09.30 முதல் 10.30 வரை 


ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை 

குளிகை - காலை 6 முதல் 07.30 வரை

எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை


என்ன செய்வதற்கு ஏற்ற நாள்?


மந்திரம் ஜெபிக்க துவங்குவதற்கு, குழந்தைகளை தொட்டிலில் இடுவதற்கு, தானியங்களை களஞ்சியத்தில் சேர்ப்பதற்கு, உழவு மாடுகளை வாங்குவதற்கு ஏற்ற நாள்.


யாரை வழிபட வேண்டும்?


பரம ஏகாதசி என்பதால் திருமாலை வழிபட குபேர யோகம் கிடைக்கும்.


இன்றைய ராசி பலன் : 


மேஷம் - வெற்றி

ரிஷபம் - நிறைவு

மிதுனம் - வளர்ச்சி

கடகம் - வரவு

சிம்மம் - மறதி

கன்னி - உதவி

துலாம் - லாபம்

விருச்சிகம் -பெருமை

தனுசு - நன்மை

மகரம் - நலம்

கும்பம் - பெருமை

மீனம் - ஆதரவு

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்