பிப்ரவரி 26 - காரிய வெற்றிக்கு கிருஷ்ணரை வழிபட வேண்டிய நாள்

Feb 26, 2024,10:19 AM IST

இன்று பிப்ரவரி 26, 2024 - திங்கட்கிழமை

சோபகிருது ஆண்டு, மாசி 14

சுபமுகூர்த்த நாள், தேய்பிறை, மேல்நோக்கு நாள் 


இரவு 10.59 வரை துவிதியை திதியும், பிறகு திரிதியை திதியும் உள்ளது. அதிகாலை 01.38 வரை பூரம் நட்சத்திரமும் பிறகு உத்திரம் நட்சத்திரமும் உள்ளது. அதிகாலை 01.38 வரை சித்தயாகமும், பிறகு காலை 06.28 வரை அமிர்தயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 06.30 முதல் 07.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 01.30 முதல் 02.30 வரை

மாலை - 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை

குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை

எமகண்டம் - காலை 10.30 வரை பகல் 12 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


அவிட்டம்


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


கட்டிடம் அஸ்திவாரம் அமைப்பதற்கு, சுப காரியங்கள் செய்வதற்கு, அரசு தொடர்பான வேலைகள் செய்வதற்கு, நகை, ஆடை, பொருட்கள் வாங்குவதற்கு, விரதம் இருப்பதற்கு, கோவிலில் சிலைகள் பிரதிஷ்டை செய்வதற்கு, வாகனம் வாங்குவதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


கிருஷ்ணரை வழிபடுவதால் முயற்சிகளில் வெற்றி ஏற்படும்.


இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - நன்மை

ரிஷபம் - பணிவு

மிதுனம் - பரிசு

கடகம் - ஆக்கம்

சிம்மம் - வெற்றி

கன்னி - லாபம்

துலாம் - புகழ்

விருச்சிகம் - சுகம்

தனுசு - உயர்வு

மகரம் - பாசம்

கும்பம் - மகிழ்ச்சி

மீனம் - நஷ்டம்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்