- மு.பாரதி
வாழ்க்கையின்
ஆரம்ப புள்ளி
முதல் ஆண்
அன்பின் நாயகன்
ஆளுமையின் நாயகன்
பண்பின்
நாயகன்
பாசத்தின் நாயகன்

கண்டிப்பின்
நாயகன்
நம்பிக்கை
நாயகன்
பிள்ளைகளுக்கு
முதல்
கதாநாயகன்
உழைப்பின்
நாயகன்
தோழமையின்
நாயகன்
சுவாசத்தின்
நாயகன்
வழிகாட்டும்
நாயகன்
காக்கும்
நாயகன்
பெண் பிள்ளைகளின்
முதல்
நாயகன்
ஆம்
கனவு நாயகன்
நட்சத்திர நாயகன்
வசந்தத்தை அள்ளித் தரும் நாயகன்
பிள்ளைகளின் ஆசிரியர்
பிள்ளைகளின் வழிகாட்டி
பிள்ளைகளின் சுமைதாங்கி
அப்பா
வார்த்தைகளால்
விவரிக்க முடியாத உணர்வு
என்றும்
எம் வாழ்க்கையின்
நாயகன்
(மு.பாரதி, பட்டதாரி ஆசிரியர் ஆங்கிலம் , நகராட்சி மேல்நிலைப் பள்ளி , அஸ்தினாபுரம் , சென்னை -64, செங்கல்பட்டு மாவட்டம்)
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}