இன்று மார்ச் 24 வெள்ளிக்கிழமை
சுபகிருது வருடம் பங்குனி 10
வளர்பிறை, சமநோக்கு நாள்
இரவு 08.25 வரை திரிதியை, பிறகு சதுர்த்தி திதி. மாலை 04.25 வரை அஸ்வினி நட்சத்திரம் பிறகு பரணி நட்சத்திரம். மாலை 04.25 வரை அமிர்தயோகம், பிறகு சித்தயோகம்.
நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 02.15 முதல் 3 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை
குளிகை - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - பகல் 3 மணி முதல் 04.30 வரை
என்ன செய்வதற்கு ஏற்ற நாள்?
சங்கீதம் கற்பதற்கு, அழகு சார்ந்த பணிகளை மேற்கொள்ளுவதற்கு, வாகனம் வாங்க, பசுமாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் வாங்குவதற்கு ஏற்ற நாள்.
யாரை வழிபடலாம்?
பராசக்தியை வழிபட்டால் குழப்பங்கள் நீங்கி மனத்தெளிவு கிடைக்கும்.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}