மே 18 .. இன்று என்ன செய்யலாம்.. யாருக்கு ஜாக்பாட் அடிக்க போகுது?

May 18, 2023,07:06 AM IST
இன்று மே 18, 2023 - வியாழக்கிழமை
சோபகிருது ஆண்டு, வைகாசி 04
தேய்பிறை, சமநோக்கு நாள்

இரவு 10.08 வரை சதுர்த்தசி திதியும், பிறகு அமாவாசை திதியும் துவங்குகிறது. காலை 07.50 வரை அஸ்வினி நட்சத்திரமும், பிறகு பரணி நட்சத்திரமும் உள்ளது. காலை 05.53 வரை மரணயோகமும், பிறகு காலை 07.50 வரை அமிர்தயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.



நல்ல நேரம் :

காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - கிடையாது

கெளரி நல்ல நேரம் :

காலை - 12.30 முதல் 01.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை

ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை
குளிகை -  காலை 9 முதல் 10.30 வரை
எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை

என்ன நல்ல காரியம் செய்ய ஏற்ற நாள் ?

கால்நடைகள் வாங்குவதற்கு, தானியம் சேமிப்பற்கு, பொன், பொருட்கள் வாங்குவதற்கு, சுரங்கம் அமைப்பதற்கு ஏற்ற நாள்.

யாரை வழிபட வேண்டும் ?

மகாலட்சுமியை வழிபட அனைத்து ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். வியாழக்கிழமை என்பதால் குரு பகவானையும், மகான்களையும் வழிபடுவது மனதெளிவை தரும்.

இன்று யாருக்கு ஜாக்பாட் அடிக்க போகுது?

மேஷம் - பயணம்
ரிஷபம் - ஆசை
மிதுனம் - சாதனை
கடகம் - குழப்பம்
சிம்மம் - மகிழ்ச்சி
கன்னி - தேர்ச்சி
துலாம் - உயர்வு
விருச்சிகம் - பாராட்டு
தனுசு - உற்சாகம்
மகரம் - ஏமாற்றம்
கும்பம் - எச்சரிக்கை
மீனம் - லாபம்

சமீபத்திய செய்திகள்

news

வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி

news

காங்கிரஸ், பாஜக, திமுக - நாடாளுமன்றத்தில் தனித்தனியாக போராட்டம்

news

நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்

news

இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தீங்கு விளைவித்தது மோடிதான்.. ராகுல் காந்தி

news

Jana Nayagan review முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் எப்படி இருக்கு?

news

ஒரு ஓட்டில் தோல்வி...தேர்தல் வழக்கை வாபஸ் பெற்றார் திமுக பெரியகருப்பன்

news

சிந்தனைச் சிதறல்... இறையும் இயற்கையும் இரண்டறக் கலந்த ஒன்றே!

news

செக் மோசடி வழக்கு: நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை

news

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்.. களை கட்டும் ஆடி முளைக்கொட்டு திருவிழா!

அதிகம் பார்க்கும் செய்திகள்