இன்று மே 09, 2023 - செவ்வாய்கிழமை
சோபகிருது ஆண்டு, சித்திரை 26
தேய்பிறை, கீழ்நோக்கு நாள்
மாலை 05.45 வரை சதுர்த்தி திதியும், பிறகு பஞ்சமி திதியும் உள்ளது. இரவு 07.15 வரை மூலம் நட்சத்திரம், பிறகு பூராடம் நட்சத்திரம் உள்ளது. இரவு 07.15 வரை அமிர்தயோகம், பிறகு சித்தயோகம் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - மாலை 3 முதல் 04.30 வரை
குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை
இன்று என்ன செய்ய ஏற்ற நாள் ?
ஆபரணங்கள் வாங்குவதற்கு, புதுமனை புகுவதற்கு, பெயர் சூட்டுவதற்கு, வயல் போன்ற நிலங்கள் வாங்குவதற்கு ஏற்ற நாள்.
யாரை வழிபட வேண்டும் ?
விநாயகப் பெருமானை வழிபட காரியத் தடைகள் விலகி, வெற்றிகள் பெருகும்.
தீவிரமடையும் வடகிழக்குப் பருவமழை : பொது மக்களுக்குத் தமிழ்நாடு மின்வாரியம் முக்கிய அறிவுறுத்தல்!
தென்தமிழ் தலையங்கம்: பேச்சு நாகரிகத்தின் வீழ்ச்சியும் - "அல்காரிதம்" அரசியலும் - பரிதாப தமிழ்நாடு!
முக்கனிகளில் சூப்பர் பழம் பலா தான் - மாம்பழமெல்லாம் ரெண்டாவதுதான்!
வியாழக்கிழமை வந்தா மறக்க முடியாத சோலாபூரி.. பிறந்த நாள் கொண்டாட்டங்கள்.. மறையாத நினைவுகள் (2)!
வெளியில் மழை பெய்யுதா.. வீட்டுக்குள்ள மிளகாய் பஜ்ஜி சுட்டு சாப்பிடலாம் வாங்க!
மாபெரும் வரலாற்றுக்குள் புதைந்துள்ள தமிழர்கள்!
ஊரெல்லாம் ஆயுத பூஜை திருவிழா.. மிக மிக அழகான ஆயுதம்!
வான் மேகம்.. பூப்பூவாய் தூவும்.. மனதைக் கொள்ளை கொள்ளும் மழை
திருவிழா- ஒரு நிமிடக் கதை (42)
{{comments.comment}}