ஜனவரி 26 - மங்கலம் பொங்க மீனாட்சி அம்மனை வழிபட வேண்டிய நாள்

Jan 26, 2024,10:52 AM IST

இன்று ஜனவரி 26, 2024 - வெள்ளிக்கிழமை
சோபகிருது ஆண்டு, தை 12
வாஸ்து நாள், தேய்பிறை, மேல்நோக்கு நாள்

இன்று நாள் முழுவதும் பிரதமை திதியும், காலை 11.07 வரை பூசம் நட்சத்திரமும், பிறகு ஆயில்யம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.34 வரை அமிர்தயோகமும் பிறகு மரணயோகமும் உள்ளது. 



நல்ல நேரம் :

காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை

கெளரி நல்ல நேரம் :

காலை - 12.30 முதல் 01.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை

ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை
குளிகை - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - பகல் 3 முதல் 04.30 வரை

கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :

கேட்டை, மூலம்

என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?

கிணறு வெட்டுவதற்கு, நவகிரக பூஜை செய்வதற்கு, பழுதுகளை சரி செய்வதற்கு, மந்திர பிரயோகம் செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள்.

எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?

மதுரை மீனாட்சி அம்மனை வழிபட்டால் குடும்பம் சிறக்கும்.

இன்றைய ராசிப்பலன் : 

மேஷம் - பெருமை
ரிஷபம் - உயர்வு
மிதுனம் - கோபம்
கடகம் - வெற்றி
சிம்மம் - நட்பு
கன்னி - எதிர்ப்பு
துலாம் - ஓய்வு
விருச்சிகம் - மறதி
தனுசு - நன்மை
மகரம் - செலவு
கும்பம் - வரவு
மீனம் - உதவி

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்